Mallikarjuna Swamy Temple - Kondarangi Hills

Mallikarjuna Swamy Temple - Kondarangi Hills Conical shape hill Shiva temple and it is about 3825 Feet high.

Lord Mallikarjuna Swamy Temple also referred as Kondarangi Hills which is situated in Kondarangi Keeranur, which has a bolt upright setup and resembles in the form of conical shape and it is about 1165.86 meters (3825 Feet) high. An astonishing Rock cut Temple is situated on the top where we can get a pure divine sanction and blessings from Lord Shiva in the name of Malligarjuneswarar.

07/04/2026

அன்புடையீர் வணக்கம், கொண்டறங்கி கீரனுர், அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில், 2026ம் வருடம், 46ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி அழைப்பிதழை இங்கே பதிவிட்டுள்ளோம்,தேவைப்படும் பக்தர்கள் கீழே உள்ள (https://kondarangihills.com/app/ ஐ ) அழுத்தி, பத்திரிகையை பார்த்துக்கொள்ளலாம் மற்றும் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்,மேலும் லிங்க் கை கிளிக் செய்து உள்நுழைந்து உங்களின் அலைபேசி எண்ணை கொடுத்து தேடுதல் செய்தால் பத்திரிகையில் எந்த பக்கத்தில் உங்களின் பெயர் உள்ளது என்பதனையும் மிக எளிதில் உறுதிசெய்து கொள்ளலாம். அதுபோக, தங்களுக்கு வேண்டிய அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் பத்திரிகையை பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்கியுள்ளோம், இந்த சேவையை தங்களின் வசதிக்கக்கவே ஏற்படுத்தியுள்ளோம், பக்தர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி. 🙏

அன்புடையீர் வணக்கம், கொண்டறங்கி கீரனுர், அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில், 2025ம் வருடம், 45ம் ஆண்டு சித்ரா பௌ...
16/04/2025

அன்புடையீர் வணக்கம், கொண்டறங்கி கீரனுர், அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில், 2025ம் வருடம், 45ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி அழைப்பிதழை இங்கே பதிவிட்டுள்ளோம்,தேவைப்படும் பக்தர்கள் கீழே உள்ள (https://kondarangihills.com/app/ ஐ ) அழுத்தி, பத்திரிகையை பார்த்துக்கொள்ளலாம் மற்றும் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்,மேலும் லிங்க் கை கிளிக் செய்து உள்நுழைந்து உங்களின் அலைபேசி எண் அல்லது பதிவு எண் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து தேடுதல் செய்தால் பத்திரிகையில் எந்த பக்கத்தில் உங்களின் பெயர் உள்ளது என்பதனையும் மிக எளிதில் உறுதிசெய்து கொள்ளலாம் . அதுபோக, தங்களுக்கு வேண்டிய அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் பத்திரிகையை பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்கியுள்ளோம், இந்த சேவையை தங்களின் வசதிக்கக்கவே ஏற்படுத்தியுள்ளோம், பக்தர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

20/03/2025

அன்புடையீர் வணக்கம். அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி விழாவானது வருகின்ற 12.05.2025 அன்று வெகு விமரிசையாக கொண்டாடபட உள்ளது, அன்றைய தினம் நடக்கவிருக்கும் அன்னதான பெருவிழாவிற்கு அனைவரையும் வருக வருக என்று அன்போடு வரவேற்கிறோம். மேலும் வருடா வருடம் அன்னதான பெருவிழாவின் போது உணவு பரிமாற ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது, அதனால் கால தாமதம் ஏற்பட்டு பக்தர்கள் உணவு உண்ண சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இளைஞர்கள், பெண்கள், தன்னார்வலர்கள், ஆன்மீக அன்பர்கள் கிராம பொதுமக்கள் போன்ற விருப்பமுள்ள அனைவரும் தாங்களக்கவே முன்வந்து உணவு பரிமாற உதவ வேண்டுமாய் திருப்பணிக்குழு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

11/03/2025

2025 சித்ரா பௌர்ணமி விழா அப்டேட் : இன்னும் சில வாரங்களில் அழைப்பிதழ் புத்தகத் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. புத்தக பனி தொடங்குவதற்கு முன், இந்த லிங்கை https://kondarangihills.com/app/ பயன் படுத்தி, உங்கள் பதிவு எண் அல்லது தொலைபேசி எண் மூலம், உங்கள் முகவரி விவரங்களைச் சரிபார்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். விவரங்களை சரி செய்ய கோயில் கமிட்டி தலைவர் 9942866061அல்லது WhatsApp (9886662366) ல் தொடர்பு கொள்ளவும்.

Address

Mallikarjuna Swamy Temple
Oddanchatram
624616

Opening Hours

Monday 8:30am - 11:30am
Tuesday 8:30am - 11:30am
Wednesday 8:30am - 11:30am
Thursday 8:30am - 11:30am
Friday 8:30am - 11:30am
Saturday 8:30am - 11:30am
Sunday 8:30am - 11:30am

Telephone

+919886662366

Alerts

Be the first to know and let us send you an email when Mallikarjuna Swamy Temple - Kondarangi Hills posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mallikarjuna Swamy Temple - Kondarangi Hills:

Share

Category