இந்து முன்னணி ஒட்டன்சத்திரம்

  • Home
  • India
  • Oddanchatram
  • இந்து முன்னணி ஒட்டன்சத்திரம்

இந்து முன்னணி ஒட்டன்சத்திரம் தேசமே தெய்வம்

06/04/2020
 #இந்துமுன்னணி சார்பில் #தேசிய_குடியுரிமை_சட்டத்திற்க்கு_ஆதரவாகமாபெரும் பேரணி  #ஒட்டன்சத்திரத்தில்(10-3-2020)(செவ்வாய்) ...
04/03/2020

#இந்துமுன்னணி சார்பில்

#தேசிய_குடியுரிமை_சட்டத்திற்க்கு_ஆதரவாக
மாபெரும் பேரணி #ஒட்டன்சத்திரத்தில்(10-3-2020)(செவ்வாய்) அன்றுமாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதால் #காவி சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்....

மசூதி, சர்ச் எப்படி அவர்கள் சமுதாய மக்களிடமே உள்ளதோ அதேபோல் எங்களின் கோவில்களை எங்களுக்கே கொடுத்து விடுங்கள்..!!!
21/02/2020

மசூதி, சர்ச் எப்படி அவர்கள் சமுதாய மக்களிடமே உள்ளதோ அதேபோல் எங்களின் கோவில்களை எங்களுக்கே கொடுத்து விடுங்கள்..!!!

திருப்பூர் தாக்குதலை கண்டித்து குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்டம்.
14/02/2020

திருப்பூர் தாக்குதலை கண்டித்து குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்டம்.

பெரியாரையெல்லாம்  #ஆண்டவன் 90 ஆண்டுகாலம் இந்த உலகத்தில் விட்டு வைத்த காரணம் ஒரு மனிதன் இந்த உலகில் இவ்வளவு கேவலமான பிழைப...
25/01/2020

பெரியாரையெல்லாம் #ஆண்டவன் 90 ஆண்டுகாலம் இந்த உலகத்தில் விட்டு வைத்த காரணம் ஒரு மனிதன் இந்த உலகில் இவ்வளவு கேவலமான பிழைப்பு பிழைக்க வேண்டாம் என்று சொல்லவேதான்....

ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணம் பெரியார்தான்.... அசிங்கங்களில் எல்லாம் பெரிய அசிங்கம் அவன்....

தன்னை கள்ளுக்கடைக்கு எதிரான தாதா எனக் காட்டிக் கொள்ள தன்னோட அப்பன் நட்டு வைத்து பாதுகாத்து வந்த 1000க்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகளை வெட்டிய முட்டாள் பயல்தான் இவன்.... இதைவிட உலகத்தில் மிகப்பெரிய கிறுக்குத்தனம் எதுவுமே இருக்காது....

ஏன்டா?... அறிவுகெட்ட மானங்கெட்ட கூமுட்டைப்பயலே...

நீதான் பெரிய தாதாவாச்சே... உன்னை மீறி உன் தென்னையில் எவன்டா கள் இறக்க முடியும்?.... கழக கண்மணிகள் இதற்கு பதில் தர முடியுமா???

Address

Oddanchatram

Alerts

Be the first to know and let us send you an email when இந்து முன்னணி ஒட்டன்சத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share