26/05/2026
அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம், வட்டம் - 12,
நெய்வேலி
குரு பெயர்ச்சி 2026
குருபகவான் பராபவ வருஷம் வைகாசி மாசம் 12ம் தேதி (26.05 2026) செவ்வாய்க்கிழமை நாழிகை 12.49, பகல் மணி 11.00 க்கு புனர்பூச நட்சத்திரம் 3ம் பாதம் மிதுன ராசியிலிருந்து புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசியில் பிரவேசிக்கிறார்
குரு பெயர்ச்சி கிரக தோஷ பரிகார பூஜை 26.05.2026 மாலை நமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது
கிரக தோஷ பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு,
ஆலய நிர்வாகம்
அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்,
வட்டம் -12,
நெய்வேலி.