Cuddalore District Prayer Movement - CDPM

Cuddalore District Prayer Movement - CDPM Sperading Gospel of Jesus Christ to the unreached people. Conducting open air Gospel meeting every year as per planned schedule. Praying for the world.

A Special Team of Pastors From Kerala Headed by Pastor Rony Davidson Visited Tamilnadu and. Prayed for our state at all ...
31/08/2018

A Special Team of Pastors From Kerala Headed by Pastor Rony Davidson Visited Tamilnadu and. Prayed for our state at all heads of District. Glory to God

13/11/2017

PRAISE THE LORD.
நமது கடலூர் மாவட்ட ஜெபஇயக்கத்தின் சுவிசேஷ கூட்டங்களில் சுவிசேஷகர். சகோதரன். T. கிறிஸ்டோபர் அவர்கள் வழங்கிய செய்திகள், ஞாயிறு தோரும் தமிழன் தொலைக்காட்சியில் பிற்பகல் 2 மணி முதல் 2. 30 வரை ஒளிபரப்பாகின்றது. பார்த்து, கேட்டு பயன்பெறுங்கள், பகிருங்கள். தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

07/10/2017

Dear Brothers and Sisters, From to 8.10.2017 Sunday onwards every week 2.30 pm to 2.45 pm Our CDPM Founder, President Eve. T. CHRISTOPHER DELIVER THE GOOD NEWS, Through Tamilan TV தமிழன் தொலைக்காட்சி.
First program Pothanur, Coimbatore. Open air Gospel Meeting. Please do watch and inform others.
தொடர் செய்தியை காணத் தவராதீர்கள். நன்றி.
GLORY TO GOD ONLY.

கர்த்தருக்கு தோத்திரம். கடந்த ஏப்ரல் 7, 8, 9 தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி T.E.L.C. ஆலய வாளகத்தில் நட...
01/05/2017

கர்த்தருக்கு தோத்திரம். கடந்த ஏப்ரல் 7, 8, 9 தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி T.E.L.C. ஆலய வாளகத்தில் நடைபெற்ற நற்செய்தி கூட்டம்

12/08/2016

பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரமுள்ள நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
சங்கீதம் 23: 1,4,6
-----------------------------
23 ஆம் சங்கீதத்தை பழைய ஏற்பாட்டில் உள்ள யோவான் 10 ஆம் அதிகாரம் என்று கூறுவார்கள். மேசியா என்கிற அந்த நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்கு பரிபூரண ஜீவனை கொடுக்க ஆவலுள்ளவராக இருக்கிறார் என்பதனை இந்த சங்கீதத்தின் வாயிலாக அறிந்துக் கொள்ளுகிறோம். குறிப்பாக, தாவீது ராஜா, செய்த 3 விசுவாச அறிக்கைகளை நீங்களும் அறிக்கை செய்து, உங்கள் ஜீவானுள்ள நாட்களெல்லாம் நன்மையும், கிருபையும் அனுபவித்து வாழுமாறு நான் வாழ்த்துகிறேன்.
முதலாவது விசுவாச அறிக்கை. " நான் தாழ்ச்சியடையேன்'" ,
இரண்டாவது விசுவாச அறிக்கை " நான் பயப்படேன் " மூன்றாவது விசுவாச அறிக்கை " நான் நிலைத்திருப்பேன்",
ஆடுகளுக்காக தன் ஜீவனை கொடுத்த நல்ல மேய்ப்பன், "இயேசு கிறிஸ்துவை". ஆண்டவராகா கொண்டிருக்கிற நீங்களும் இம்மூன்று ஒவ்வொரு நாளும் அறிக்கையிட்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா.
அப்பிரயோஜானமான ஊழியக்காரன்
த. கிறிஸ்டோபர். கடாலூர் மாவட்ட ஜெப இயக்கம். நெய்வேலி.

10/08/2016
20/06/2015

Today and tomorrow Saturday& Sunday 20, 21 June 2015 two days open air GOSPEL MEETING at Villathykullam

Dear +2 Students Listen We are Praying for you All. JESUS CHRIST TELLS that:HE will Prosper YOU !HE will Defend YOU !HE ...
05/02/2015

Dear +2 Students Listen We are Praying for you All.
JESUS CHRIST TELLS that:
HE will Prosper YOU !
HE will Defend YOU !
HE will Show Wonders to YOU !
HE will BLESS YOU !
Fear Not!
May GOD BLESS You All. With love and greetings from. T. Christopher

Devskottai Open air GOSPEL MEETING
01/02/2015

Devskottai Open air GOSPEL MEETING

01/02/2015
Vengadakuppam
19/12/2014

Vengadakuppam

We C.D.P.M family help to 150 families all are tharmmam yeduthu pillaipavargal ( Romming , Beggers, in the streets )
19/12/2014

We C.D.P.M family help to 150 families all are tharmmam yeduthu pillaipavargal ( Romming , Beggers, in the streets )

Address

Neyveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cuddalore District Prayer Movement - CDPM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share