C.N.Palayam Cuddalore

C.N.Palayam Cuddalore C.N.Palayam village was District of Cuddalore was 5000 years old village. Temple of uchipillaiyar is build in Approx 6th AD centuries.

19/01/2024
18/01/2023
12/01/2021

சி.என்.பாளையத்தில் உள்ள மலையாண்டவா் கோயிலில் கரிநாள் திருவிழாவில் கடைகள் அமைப்பதற்கும் சுவாமி ஊர்வலம் மற்றும் தெப்பம் உற்சவத்திற்கு தடை:

உள்ளூர் பக்தர்கள் சமூக இடைவெளியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி.

கடலூர் மாவட்டம் சி.என்.பாளையத்தில் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரா் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

சங்க காலப் பெருமை பெற்ற இந்தக் கோயிலில், காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இத்திருவிழாவிற்கு கடலூர் மாவட்டம் மட்டுமன்றி புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு கரிநாள் திருவிழா வரும் 16.01.2021 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப் பட்டு வருவதால் திருவிழாவின் போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே திருவிழாவை நடத்துவது என கோவில் அறங்காவல் குழு தலைவர் என். வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விழாவில் உள்ளூர் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக விழாவில் கடைகள் அமைப்பதற்கும் சுவாமி ஊர்வலம் மற்றும் தெப்பம் உற்சவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

23/07/2020

முப்பத்தி இரண்டு பேர் ஜீவசமாதி அமைந்துள்ள CN பாளையம் . வள்ளலார் ஓளி தேகம் அடைந்த பிறகு இங்கு இரகசியமாக இந்த 32 பேர்க்கு உபதேசம் செய்த இடம். அதில் 4 பெண் சீடர்கள் அடங்குவார் என்பது அரியப்படுகிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,
C.N.பாளையம்.

சி. என்.பாளையம் மலையாண்டவர் கோவில் .....,
24/06/2018

சி. என்.பாளையம் மலையாண்டவர் கோவில் .....,

Address

C. N. Palayam
Nellikuppam
607102

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.N.Palayam Cuddalore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category