17/04/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
உங்கள் பிள்ளைகளின் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற...
இம்மை மறுமை வாழ்விற்கு பயன்தரும் மார்க்க கல்வியை உங்கள் குழந்தைகள் அறிந்திட...
🕌 பொதக்குடி மஸ்ஜித் அர்ரஹ்மான்
வழங்கும்
➖➖➖➖➖➖➖➖➖➖
📣 சிறார்களுக்கான SUMMER CLASS 📣
📖 பயிற்றுவிக்கும் பாடங்கள் :
✅ தஜ்வீத் சட்டங்களை அறிந்து அதனடிப்படையில் குர்ஆன் ஓதும் பயிற்சி
✅ இஸ்லாமிய அகீதா (கொள்கை) விளக்கம்
✅ நபி (ﷺ) அவர்களின் வாழ்க்கை வரலாறு
✅ துஆ {பிரார்த்தனை} மற்றும் ஹதீஸ் மனனம்
✅ தொழுகையின் சட்டங்கள்
📜 மற்றும் பல முக்கிய தலைப்புகளில்
👤 ஆசிரியர் : மெளலவி. J. நியாஸ் ஃபிர்தவ்ஸி
➖➖➖➖➖➖➖➖➖➖
📅 29/04/2023 முதல் 15/05/2023 வரை,(வெள்ளிக்கிழமை விடுமுறை)
⌚ காலை 09:30 மணி முதல் 12:00 மணி வரை,
📍 மஸ்ஜித் அர்-ரஹ்மான், நூரியா லைன் ( K.S.M.அப்துல் காதர் தெரு), பொதக்குடி. திருவாரூர் மாவட்டம்.
📌 குறிப்பு : பெண்பிள்ளைகள் 10 மற்றும் ஆண்பிள்ளைகள் 14 வயதிற்குள் இருக்க வேண்டும்.
📌 உங்கள் பிள்ளைகளை இக்கல்வி வகுப்பில் சேர்த்து பயன்பெறுங்கள். தங்கள் பிள்ளைகளின் பெயர் மற்றும் படிக்கும் வகுப்பை அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
📲 முன்பதிவுக்கு : +91 84894 94532, +91 98424 24954
💰 வகுப்பில் பங்குபெற கட்டணம் ஏதுமில்லை.
🗞 வகுப்பின் இறுதியில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
🔃 இத்தகவலை நம் ஊர் மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து , நம் சிறார்களின் மார்க்க அறிவு வளர உதவிடுவோம்.
💡 [“நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் 3846]