02/08/2025
இறை இயேசுவில் பிரியமானவர்களே !
திருமணமான தம்பதியருக்கான தியானம்
1.கசந்து போன நிலை
2. உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள்
3. விவாகரத்து வேண்டும் என்ற நிலை
4. தனித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
5. குழந்தை செல்வம் இல்லாமல் இருப்பவர்கள்
6. வழிகாட்டுதல் பெற காத்திருப்பவர்கள்
இத்தியானத்தில் பங்கு கொள்ள அழைக்கப்படுகின்றீர்கள்.
அனுபவம் மிக்கோரின் உரை வீச்சுகள், கவுன்சிலிங் மற்றும் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெறும்.
கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும்
890301 3628