ஸ்ரீ சாயீஸ்வர சக்தி சாயிபாபா

  • Home
  • India
  • Namakkal
  • ஸ்ரீ சாயீஸ்வர சக்தி சாயிபாபா

ஸ்ரீ சாயீஸ்வர சக்தி சாயிபாபா ஸ்ரீ சீரடி சாய்மஹான் டிரஸ்ட்,
TN14D0020433 /37/40/441
நாமக்கல் .

🇮🇳🇮🇳🇮🇳 இன்று மாலை 6 மணி வரை பதிவு செய்யப்படுகிறது.உங்கள் வீட்டு குழந்தை நடனம், சிலம்பம், யோகா போன்ற இன்னும் பல கலைகளில் ...
22/01/2026

🇮🇳🇮🇳🇮🇳 இன்று மாலை 6 மணி வரை பதிவு செய்யப்படுகிறது.

உங்கள் வீட்டு குழந்தை நடனம், சிலம்பம், யோகா போன்ற இன்னும் பல கலைகளில் சிறந்தவரா?. சாதனைக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் பெற வேண்டும்மா??..

77 வது ஆண்டு இந்திய குடியரசு தின வாழ்த்துக்களுடன்...
🇮🇳🇮🇳🫵🎤
📢சமூகத்தில் தங்களுக்கும் (அ) உங்கள் அமைப்பு & இயக்கங்களின் சேவைக்கான சமூக சேவை அங்கீகாரம் வேண்டும்மா?...
உங்கள் வணிக நிறவனத்திற்கான மேலும் ஒரு சமூகத்திற்கான அங்கீகாரம் வேண்டும்மா??

உங்கள் குழந்தைகளின் திறமைக்கு சமுகத்தில் அங்கீகாரம் தர விருப்பம்மா?..

இப்போதே பதிவு செய்வீர்கள்!...

தங்களைப் பற்றிய விபரங்களுடன் பதிவுக்கு :
வாட்சப் தகவல் தரவும்
🪀9383538885

🇮🇳77 வது ஆண்டு இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் தருணத்தில் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரில் "தேசத்தின் அடையாளம் விருதுகள் & இரண்டு நிமிடம் சாதனை நிகழ்வுகள்"..

🎖️🎤🏆🥉🏆🕺👫🫵உங்கள் குழந்தைகள் ஒரு சாதனையாளராக உலகறிய வேண்டாம்மா??? உங்கள் குழந்தையும் ஒரு சாதனையாளரா??

🫵சமூகத்தில் தங்களின் சேவைக்கும், சாதனைக்கும் அங்கீகாரம் கிடைக்க பதிவு செய்து விட்டீர்களா?.. தங்களது வணிக நிறவனத்திற்கும் மதிப்புடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க விருப்பம் மா????..

💪🫵தங்களுடைய திறமைகள் மற்றும் தங்களுடைய சாதனைகள் மட்டுமின்றி தங்களது சமூக அக்கறைக்கு உகந்த அங்கீகாரம் தங்களுக்கு கிடைக்கவில்லையா??

✒️நாள் : *25.1.2026* (ஞாயிறு)
நேரம் : காலை 10 மணியளவில்
இடம் : S.R மஹால் A/c, இமயம் மருத்துவமனை பின்புறம், பதி நகர், திருச்செங்கோடு ரோடு, நாமக்கல்.

உங்களுக்கான அங்கீகாரம் சமூகத்திற்கும் இவ்வுலகிற்கும் வெளி காட்ட பதிவு செய்யப்படுகிறது.

விபரங்கள் மற்றும் பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் மற்றும் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய

🪀9384538885

📢இப்போதே பதிவு செய்து கொள்ளவும்.

தங்களுடைய நண்பர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிட பகிரவும் விருப்பமிருந்தால் அவர்களின் சேவையும், சாதனையையும் உலகறியட்டும்.

மாநில ஒருங்கிணைப்பாளர் (தமிழ்நாடு)
🪀: 9384538885

Address

5/262, NGGO'S COLONY, Salem Main Road
Namakkal
637001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 8am - 9:30pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சாயீஸ்வர சக்தி சாயிபாபா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share