17/08/2026
https://www.youtube.com/live/KKXmtCPS9r0?si=6VWXNVDzyENb2EAX
புனித மரிய மதலேனாள் திருத்தலம் மதியம்பட்டி-செளரிபாளையம்,சேலம் மறைமாவட்டம்
நமது மறைமாவட்ட பாதுகாவலியான உலகம் போற்றும் புனித மரிய மதலேனாள் சிறப்பு நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை ஒவ்வொரு மாதம் 22ஆம் தேதி திருத்தல ஆலயத்தில் நிறைவேற்றப்படும்,அதன் முன்டெடுப்பாக வருகின்ற 22ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெறும் எனவே அனைவரும் வருக புனிதையின் வழி இறை ஆசீர் நிறம்ப பெறுக என அன்போடு அழைக்கின்றோம்.........
வழிநடத்துபர் அருட்தந்தை ஜான் ரெக்கஸ் பங்கு தந்தை சடையம் பாளையம் சேல...