Sri Kampathayan swamy Temple ,Manickampalayam

Sri Kampathayan swamy Temple ,Manickampalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Kampathayan swamy Temple ,Manickampalayam, Hindu temple, Nadar Street, Manickampalayam, Namakkal.

03/08/2026
பங்காளி மார்கள் அனைவருக்கும் வணக்கம்  ஆடி 18 முன்னிட்டு படி பூஜை ஆனது காலை 10 மணி அளவில் நமது வீட்டுக்கு கோவிலில் மிகவும...
03/08/2026

பங்காளி மார்கள் அனைவருக்கும் வணக்கம் ஆடி 18 முன்னிட்டு படி பூஜை ஆனது காலை 10 மணி அளவில் நமது வீட்டுக்கு கோவிலில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் இப்படிக்கு கோவில் தர்மகர்த்தா மற்றும் துணை தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்காளி மார்கள்

17/04/2026

சித்திரை மாதம் அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மதியம் 11 மணியளவில் நமது காட்டுக் கோவிலில் ஸ்ரீ கம்பத்தையன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜையும் நடைபெறthu.. நமது பங்காளிகள் போழை கரகட்டை சேர்ந்த அனைத்து பங்காளி மார்களும் ஒன்று சேர்ந்து சீரும் சிறப்புமாக இந்த அமாவாசை பூஜை நடத்த உள்ளார்கள்.

17/04/2026

Address

Nadar Street, Manickampalayam
Namakkal
637202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kampathayan swamy Temple ,Manickampalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category