27/12/2019
4 days more
இன்னும் 4 நாட்களில் #தழுவிய மகாதேவர் கோவில் மார்கழி திருவிழா
Dec 31 to Jan 9
1ஆம் திருவிழா (Dec 31 - மார்கழி 15) - காலை 8 to 9 கொடியேற்று , மாலை 7:30 மணிக்கு ஸ்வாமி , அம்பாள் திருவீதி உலா
2ஆம் திருவிழா (Jan 1 - மார்கழி 16) - மாலை 7:30 மணிக்கு ஸ்வாமி கற்பக விருட்சம் , அம்பாள் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
3ஆம் திருவிழா (Jan 2 - மார்கழி 17) மாலை 7:30 மணிக்கு ஸ்வாமி பூதவாகனம், அம்பாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. குமார கோவில் முருகன், விநாயகருடன் மக்கள்மார் சந்திப்பு.
4ஆம் திருவிழா (Jan 3 - மார்கழி 18) - மாலை 7:30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு. ஸ்வாமி ரிஷப வாகனம், அம்பாள் அன்னவாகனம், விநாயகர், முருகர் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா.
5ஆம் திருவிழா (Jan 4 - மார்கழி 19) - மாலை 7:30 மணிக்கு ஸ்வாமி அம்பாள் புஷ்பவாகனத்தில் திருவீதி உலா.
6ஆம் திருவிழா (Jan 5- மார்கழி 20) - மாலை 7:30 மணிக்கு ஸ்வாமி கஜ வாகனம், அம்பாள் அன்னவாகனத்தில் திருவீதி உலா.
7ஆம் திருவிழா (Jan 6 - மார்கழி 21) - மாலை 7:30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு. ஸ்வாமி கைலாச பருவதவாகனம் (ராஜா அலங்காரத்தில் ), அம்பாள் அன்னவாகனம், விநாயகர், முருகர் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா.
8ஆம் திருவிழா (Jan 7- மார்கழி 22) - மாலை 7:30 மணிக்கு நடராஜ மூர்த்தி சிவகாமி அம்பாள் சபா மண்டபத்தில் திருவீதி உலா.
9 ஆம் திருவிழா (Jan 8 - மார்கழி 23) - மாலை 7:30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு. ஸ்வாமி அதிகாரநந்தி வாகனம், அம்பாள் அன்னவாகனம், விநாயகர், முருகர் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா.
10 ஆம் திருவிழா (Jan 9 - மார்கழி 24) மாலை தீர்த்த ஆறாட்டு.
நாஞ்சில் சொந்தங்கள்