Puthery yogeshwarar temple

Puthery yogeshwarar temple ஓம் நமசிவாய

அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்...அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திர...
14/04/2026

அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்...
அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திருக்கோயிலில் சித்திரை திருநாள் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது...

அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திருக்கோயில் குரூபூஜை கொடைவிழா முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது 🙏🙏🙏
10/04/2026

அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திருக்கோயில் குரூபூஜை கொடைவிழா முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது 🙏🙏🙏

அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திருக்கோயில் குரூபூஜை கொடைவிழா முன்னிட்டு பிரசாதம் பை போடும் பணியில்...🙏🙏
10/04/2026

அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திருக்கோயில் குரூபூஜை கொடைவிழா முன்னிட்டு பிரசாதம் பை போடும் பணியில்...🙏🙏

09/04/2026

அருள்மிகு நயினார் யோகீசுவரமுடையார் திருக்கோயில் குரூபூஜை விழா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது 🙏🙏🙏

02/04/2026

#புத்தேரி_படைப்பலம்

இன்று அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா -2026  அழகாய் அலங்காரத்தில் சாஸ்தா !புகைப்ப...
01/04/2026

இன்று அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா -2026

அழகாய் அலங்காரத்தில் சாஸ்தா !
புகைப்படக்காட்சி தொகுப்பு -1

புத்தேரி இளைஞர்கள் அனைவரும் மகிழ்வுடன் தம்புரான் விளையாட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது‌.
பக்தர்கள் அனைவரும் சாஸ்தாவின் அருள் பெற்று சென்றனர்...

என்றென்றும் இறைப்பணியில்
லைம்லைட் ராஜேஷ்
லைம்லைட் போட்டோகிராபி
நாகர்கோவில், தோவாளை.

இன்று அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு முதல் நாள் தம்புரான் விளையாட்டு ...
31/03/2026

இன்று அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு முதல் நாள் தம்புரான் விளையாட்டு நடைபெற்றது...🙏🙏🙏

அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா திருக்கோவிலில் வருஷாபிஷேக‌விழா  25/1/26 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு அபிஷேகமும் ...
25/01/2026

அருள்மிகு பூலா உடைய கண்ட சாஸ்தா திருக்கோவிலில் வருஷாபிஷேக‌விழா 25/1/26 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு அபிஷேகமும் அதை தொடர்ந்து காலை:11:00 மணிக்கு அலங்கார தீபாராதனையும் அதனை தொடர்ந்து அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது!🙏🙏🙏

அருள்மிகு நயினார்  #யோகீஸ்வரர் முடையார் அருளோடு அனைவரும் இன்புற்று வாழ்க அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து...
31/12/2025

அருள்மிகு நயினார் #யோகீஸ்வரர் முடையார் அருளோடு அனைவரும் இன்புற்று வாழ்க அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்🙏🏻🙏🏻🙏🏻

Address

Puthery
Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puthery yogeshwarar temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share