St Aloysius Church Villukury

St Aloysius Church Villukury Pray for Us Mother Mary of perpetual help novena and holidays mass at 5.30 evening every wednesday

29/08/2026
போப் பிரான்சிஸ் கூறியது .முழுமையான மனிதர்களாகவும், ஆரோக்கியமான உறவுகளுக்குத் தகுதியானவர்களாகவும், ஊழியத்தின் சவால்களை எத...
29/01/2026

போப் பிரான்சிஸ் கூறியது .முழுமையான மனிதர்களாகவும், ஆரோக்கியமான உறவுகளுக்குத் தகுதியானவர்களாகவும், ஊழியத்தின் சவால்களை எதிர்கொள்வதில் முதிர்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கும் பாதிரியார்கள் நமக்குத் தேவை ," என்று அவர் கூறினார், "இயேசுவின் ஆவியால் மாற்றப்பட்ட மனிதகுலத்தின் மூலம் நற்செய்தியின் ஆறுதல் கடவுளின் மக்களைச் சென்றடையக்கூடும். நற்செய்தியின் மனிதமயமாக்கும் சக்தியை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!" ஒவ்வொரு அருட்பணியாளர்களும் தங்கள் சுய பரீட்சை செய்து இறை பணியில் வாழ அழைக்கப்படுகிறார்கள்.சமூக ஊடகங்கள் ஆதிக்கம் உள்ள இக்காலத்தில் இறைபணி உளமார செய்யும் பணி கடினமானதே.அருட்பணியாளர்கள் தங்களை குறு நில மன்னர்களாக கருதாமல் தியாக உள்ளமும்.கிறிஸ்துவின் விழுமியங்களை வாழ்வாக கொண்டு வாழவே இறைவன் சேர்ந்துள்ளார் என்பதை உணர விரும்புகிறார்.உங்களில் யார் பெரியவன் என்ற போட்டி வேண்டாம்.ஜாதிய பிரிவுகள் வேண்டாம்.வலியவருங்கு ஒன்றும் வறியவருக்கு ஒன்று என தீர்ப்பிட வேணீடாம்.யாரையும் தீர்ப்பிடாதீர்கள் என்ற வாகீகு மறக்க வேண்டாம்.

Address

Nagercoil
629180

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Aloysius Church Villukury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St Aloysius Church Villukury:

Shortcuts

Share