CSI Seynamvilai

CSI Seynamvilai நூற்றாண்டு நினைவு ஆலயம்..

கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்க தியான கூடுகை.....
04/10/2022

கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்க தியான கூடுகை.....

25/09/2022
Congratulations to the students and the teachers ....
11/12/2021

Congratulations to the students and the teachers ....

08/11/2021
World Sunday's school day spl 😍
07/11/2021

World Sunday's school day spl 😍

World Sunday's school day 2k21
06/11/2021

World Sunday's school day 2k21

07/08/2021

***************************
முக்கிய அறிவிப்பு :
____________________
மாவட்ட ஆட்சியர் மற்றும் குமரி பேராயரின் 07.08.2021 தேதியிட்ட அவசர அறிவிப்பின் அடிப்படையில், நாளை 08.08.2021 ஞாயிறு காலை ஆராதனையை ஆலயத்தில் வைத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் TCCL-137, SCV-212, Jack-123 ஆகிய TV சேனல்கள் மற்றும் YouTube ல் நாளை ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் நமது ஆலய ஆராதனையை சபை மக்கள் தங்கள் வீடுகளில் பார்த்து, ஞாயிறு ஆராதனை முறைமையை கடைபிடிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

**************************

06/07/2021

_________________________________

சபையாருக்கு ஓர் அறிவிப்பு :
---------------------------------------------

நமது ஆலய ஆராதனைகள், 07.07.2021 முதல் புதன், வெள்ளி, ஞாயிறு தினங்களில், வழக்கமான நேரத்தில் நடைபெறும். சபையார், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, ஒரு பெஞ்சில் இருவருக்கு மிகாமல், முகக்கவசம் கட்டாயம் அணிந்தும் வரும்படி , அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அரசின் வழிகாட்டுதலின்படி, ஏனைய கிளைச் சங்கங்கள் நடைபெறுவது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்.

_____________________________________

30/04/2021

.............................................................
சபையாருக்கான விசேஷித்த அறிவிப்பு
************************************
நமது அரசின் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு அறிவிப்பால் நாம் ஓய்வுநாள் ஆராதனையை ஆலயத்தில் நடத்த முடியாத நிலையில் உள்ளோம் என்பதை சபையாருக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்...
ஞாயிற்றுக்கிழமை ஆராதனை வேளையில் நாம் ஆலய ஆராதனையை நமது வீடுகளில் இருந்த வண்ணமே ஆசரிப்பதற்கு வசதியாக ஓய்வுநாள் ஆராதனை You tube மற்றும் TCCL-137, SCV-212, Jack-123 ஆகிய TV channel களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 முதல் 9:00 மணிவரை ஒளிபரப்பப்படும். சபையார் தவறாமல் பங்கு கொண்டு தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படியாக அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.. ..............................................................

22/04/2021

சபையாருக்கு முக்கிய அறிவிப்பு........
தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவினால் ஞாயிறு 25.04.2021 ஆராதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த ஆராதனை அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை 6.00 முதல் 8:00 வரை நடத்தப்படும். சபையார் தவறாமல் ஆராதனையில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

2021's First open prayer meeting.....
14/02/2021

2021's First open prayer meeting.....

Address

Seynamvilai
Nagercoil

Telephone

+914651221666

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Seynamvilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share