04/12/2025
📖 “கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்!”
— சங்கீதம் 146 : 7 ✨
🎄🎵 சொத்தவிளை C.S.I. திருச்சபையின் கிறிஸ்துமஸ் பண்டிகையை 2025 முன்னிட்டு
✨ 22/12/2025 அன்று நடைபெறவிருக்கும் சிறப்பு குழுப் பாடல் போட்டியில் ✨
🎤 குழுவாக பங்கேற்று தேவனை மகிமைப்படுத்த அன்புடன் அழைக்கிறோம்! 🙌
📍 இடம்: சொத்தவிளை C.S.I. சபை ஆலய வளாகம்
📅 நாள்: 22/12/2025 (திங்கட்கிழமை)
🕕 நேரம்: மாலை 6:00 மணி முதல் நாளிரவு 12:00 மணி வரை 🌙✨
📝 பங்குபெற விரும்பும் திருச்சபை / தனிக்குழு / நிறுவனம்
👉 QR கோட் ஸ்கேன் செய்யவும் அல்லது பயோ லிங்க் கிளிக் செய்யவும்
📞 மேலும் தொடர்புக்கு:
📲 73733 87282
📲 94865 71666
🎁✝ சொத்தவிளை C.S.I. திருச்சபை சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ❤