திட்டுவிளை-தவ்ஹீத் ஜமாஅத்-குமரி மாவட்டம்

  • Home
  • India
  • Nagercoil
  • திட்டுவிளை-தவ்ஹீத் ஜமாஅத்-குமரி மாவட்டம்

திட்டுவிளை-தவ்ஹீத் ஜமாஅத்-குமரி மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திட்டுவிளை-தவ்ஹீத் ஜமாஅத்-குமரி மாவட்டம், Religious organisation, palatheru, marthal, thittuvilai, Nagercoil.

21/06/2025

ஜும்ஆ மேடை...

நாள் : 13-06-2025

உரை : ரஃபீக் நூரி

இடம் : திட்டுவிளை , குமரி மாவட்டம்.

21/06/2025

ஹஜ்ஜுப் பெருநாள் உரை....

நாள் 07-06-25

உரை: அப்துர் ரஹ்மான் MISC

15/06/2025

ஜும்ஆ மேடை...
நாள் : 06-06-2025
உரை : ஆளூர். யாசிர்
இடம் : திட்டுவிளை , குமரி மாவட்டம்.

 #நபிவழியில்_பெருநாள்_தொழுகைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  #திட்டுவிளை கிளை சார்பாக பெருநாள் தொழுகை வழக்கமாக நடைபெறும் மார்த்...
06/06/2025

#நபிவழியில்_பெருநாள்_தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
#திட்டுவிளை கிளை சார்பாக பெருநாள் தொழுகை வழக்கமாக நடைபெறும் மார்த்தால் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் வைத்து நாளை (07-06-25) காலை 6:45 மணிக்கு* நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


குறிப்பு : திடலுக்கு வரும் சகோதர சகோதரிகள் உளு எடுத்துவிட்டு விரிப்புடன் வரவும்.

02/06/2025

ஜுமுஆ மேடை....

நாள் :- 16-05-25

உரை:-சகோ.சேக் தாவூத்.

திட்டுவிளை, குமரி மாவட்டம்.

30/05/2025

கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி....

நாள் :- 17-05-25

உரை:- மவ்லவி. கமால் MISc.

திட்டுவிளை, குமரி மாவட்டம்.

இறைவனின் திருப்பெயரால்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*நபிவழியில் கூட்டுக் குர்பானி* அவைகளின் இறைச்சியோ, இரத்தமோ அல்லாஹ்வை அடைய...
28/05/2025

இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*நபிவழியில் கூட்டுக் குர்பானி*

அவைகளின் இறைச்சியோ, இரத்தமோ அல்லாஹ்வை அடையாது. மாறாக உங்கள் இறையச்சமே அவனை அடையும்.
(அல்குர்ஆன் 22 : 37)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
*திட்டுவிளை கிளை* சார்பாக 2025 ஆண்டிற்கான கூட்டுக் குர்பானி

*மாடு ஒரு பங்கின் விலை : ரூபாய் 5,500*

*உங்கள் பங்கினை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்*

தொடர்புக்கு : 9500920846
6383632902
9600409640

24/05/2025

கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி....

நாள் :- 17-05-25

உரை:- மவ்லவி. அப்துந் நாஸிர் MISc.

திட்டுவிளை, குமரி மாவட்டம்.

23/05/2025

கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி....

நாள் :- 17-05-25

உரை:-சகோ.சேக் தாவூத்.

திட்டுவிளை, குமரி மாவட்டம்.

19/05/2025

கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி....

நாள் :- 17-05-25

உரை:-சகோதரி. ஹலீமா ஆலிமா

திட்டுவிளை, குமரி மாவட்டம்.

Address

Palatheru, Marthal, Thittuvilai
Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when திட்டுவிளை-தவ்ஹீத் ஜமாஅத்-குமரி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share