Melasankaran Kuzhi

Melasankaran Kuzhi Amman Temple, Lord Shiva Temple, Rajakamangalam Beach, Lot of Sightseeing available nearby..

20/04/2026
20/04/2026

மஹா கும்பாபிஷேகம்!!

19/04/2026

அம்மன் அருள் பெருகும் புண்ணிய நாள்

நமது கிராமம் மேலசங்கரன்குழியில் உள்ள

நமது அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில்
12 வருடங்களுக்கு பிறகு
மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

📅 20-04-2026 (திங்கட்கிழமை)
⏰ காலை 9.30 மணி – 10.30 மணி

👉 மகா கும்பாபிஷேகம் நடைபெறும்
இந்த புண்ணிய நாளில்
அம்மனை தரிசித்து
குடும்ப நலன், ஆரோக்கியம், வளம் பெறுங்கள் 🙏

அபிஷேகம், தீபாராதனை
மற்றும் அன்னதானம் நடைபெறும்.

🙏 நமது கிராம மக்கள் மற்றும் உறவுகள் அனைவரும்
தவறாமல் கலந்து கொண்டு
அம்மன் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்

19/04/2026

🚩🚩🚩

Address

Melasankaran Kuzhi, Santhapuram Post
Nagercoil
629201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Melasankaran Kuzhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Melasankaran Kuzhi:

Shortcuts

Share

Category