Krishnancoil Junction

Krishnancoil Junction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishnancoil Junction, Hindu temple, Nagercoil.

இன்று கிருஷ்ணன்கோயில் தேரோட்டம்.... அனைவரும் வருக... பால கிருஷ்ணன் அருள் பெறுக...
22/04/2024

இன்று கிருஷ்ணன்கோயில் தேரோட்டம்.... அனைவரும் வருக... பால கிருஷ்ணன் அருள் பெறுக...

15/04/2022

🚩கிருஷ்ணன்கோவில் தேரோட்டம்...

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; கெட்டுப்போன பின்புதான் அவனுக்கு பட்டினத்தாரைப் புரியும்."...
07/02/2022

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; கெட்டுப்போன பின்புதான் அவனுக்கு பட்டினத்தாரைப் புரியும்.

"ஓய்வு நேரத்திலாவது அவன் இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், ஹிந்து மதம் என்பது வெறும் 'சாமியார் மடம்' என்ற எண்ணம் விலகிவிடும்."
- கவியரசு🚩

28.11.2021நேற்று காலை 10: 30 அளவில் ஒரு குடும்பஸ்தர் ஹோண்டா ஆக்டிவாவில் தனது குடும்பத்தினருடன் வந்து அரசாங்கத்தின் இந்த ...
29/11/2021

28.11.2021
நேற்று காலை 10: 30 அளவில் ஒரு குடும்பஸ்தர் ஹோண்டா ஆக்டிவாவில் தனது குடும்பத்தினருடன் வந்து அரசாங்கத்தின் இந்த நவீன பொறியில் (Ozhugunasery Junction) அவரின் கால் மாட்டி விட்டது. பின்னர் அங்கு இருந்த பொது மக்கள் அவரை மீட்டு எடு‌த்தன‌ர் . அதற்கு பிறகு அங்கு இருந்த காவல் அதிகாரிகள் அதனை சுற்றி 4 கற்களை வைத்து சாதனை படைத்தனர். அதனை தொட்டு ஒரு 100 meter அளவில் உள்ள ஒழுகினசேரி சாஸ்தா கோவில் வாசலில் ஆன்லைன் செல்லான் என்னும் நூதன முறை கொள்ளையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் அற்புத காட்சி.
கேள்வி 1. சாலையே இல்லை traffic police எதுக்கு?
கேள்வி 2. பொது மக்களிடம் பல்வேறு வகையான tax களை வாங்கும் அரசாங்கம் மக்களுக்கு தேவையான ரோட்டை ஏன் போடாமல் இருக்கிறது?
கேள்வி 3. இந்த ரோட்டில் செல்லும் எத்தனை பேருக்கு அஸ்தமாவும் முதுகு வலியும் ஏற்பட்டிருக்கும்?எனது நண்பர் ஒருவரின் மனைவிக்கு இந்த ரோட்டில் வந்து கரு கலைப்பே ஆகிவிட்டது. இதற்கு எல்லாம் யாரு பொறுப்பு ஏற்று கொள்வது?
மேலும் காவல் துறை இது போன்ற கட்டணத்தை மட்டும் வசூலிக்காமல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையை ஒழுங்காக சரி செய்த பின் இந்த கட்டணங்களை வசூலிப்பதில் தவறில்லை.
எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் மாறுவது இல்லை. ஆதலால் அதிகாரிகள் தான் ஒழுங்காக வேலை செய்வது இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தன்னுடைய அடிப்படை உரிமையை விட்டு கொடுப்பதுனால் தான் இது போன்ற தரமற்ற சாலையும் சாலையினால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களே விழித்து இருங்கள் இனியாவது ஒரு போக்குவரத்து காவல் துறை அதிகாரி உங்களை நிறுத்தி அபராதம் விதித்தால் எதிர்த்து கேள்வி கேளுங்கள். ஒருவர் கேள்வி கேட்காமல் ஊரே கேட்டால் எல்லாம் சரி ஆக நடக்கும். நாஞ்சில் நாட்டு சாலையை மீட்டு எடுப்போம்.
#நாகர்கோவில்

09/11/2021

கிருஷ்ணன்கோவில்
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா 09-11-2021🚩...

09/11/2021

🔥🕉️🚩
இனிய காலை வணக்கம் அனைத்து சொந்தங்களுக்கும் கந்த சஷ்டி திருவிழா திருநாள் நல்வாழ்த்துக்கள்...

நமது கிருஷ்ணன்கோவில் விநாயகர் தெருவில் அமைந்துள்ள பார்வதி உடனுறை பரமேஸ்வரன் திருக்கோவில் சூரசம்கார விழாவானது இன்று 09.11.2021 செவ்வாய்கிழமையன்று மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றது. பக்தபெருமக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்....

அன்பான உறவுகளுக்கு🚩...அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்🚩...அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🚩.....
14/10/2021

அன்பான உறவுகளுக்கு🚩...
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்🚩...
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்🚩...
இல்லறத்தில் இன்பம் பொங்கட்டும். அன்போடு அனைவரையும் அரவனைத்து வாழ்ந்திடுவோம்🚩...

14/10/2021

உச்சிமாகாளி அம்மன் கோவில்

சரஸ்வதி பூஜை அன்று நடைபெறும் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள்

காலை 9:30 அபிஷேகம்
காலை 10:00 தீபாராதனை

மாலை 7:30 அலங்கார தீபாராதனை

பக்தர்கள் தவறாது கலந்து கொண்டு அம்மாவின் அருள் பெற வேண்டுகிறோம்...

இந்த அம்மன் புகைப்படம் வரையப்பட்டதல்ல. மலேசியாவில் ஒரு பெண்மணிக்கு செய்யப்பட்ட அலங்காரம். zoom செய்து பார்க்கவும். ஓம் ச...
28/07/2021

இந்த அம்மன் புகைப்படம் வரையப்பட்டதல்ல. மலேசியாவில் ஒரு பெண்மணிக்கு செய்யப்பட்ட அலங்காரம். zoom செய்து பார்க்கவும். ஓம் சக்தி.

This goddess photo is not drawn by anyone, but this is a make-up made for a woman in Malaysia. Zoom and see. Om power.
🔱🔥🕉️🔥🔱

Address

Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnancoil Junction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category