Good Shepherd Church Midalakkadu

Good Shepherd Church Midalakkadu A Platform to highlight the special events in the Church...

07/04/2021
முதியோர் CHRISTMAS 2020
14/12/2020

முதியோர் CHRISTMAS 2020

https://youtu.be/q7_HbYOsmt0
30/08/2020

https://youtu.be/q7_HbYOsmt0

ஞாயிறு திருப்பலி 30-08-2020 | நல்லாயன் ஆலயம் மிடாலக்காடு |

பங்கு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 💐💐💐💐🌹🌹🌹🌹🌹💐💐💐மிடாலக்காடு நல்லாயன் ஆலய ஞாயிறு திருப்பலி(AUGUST 30th)சரியாக காலை 8 ம...
29/08/2020

பங்கு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
💐💐💐💐🌹🌹🌹🌹🌹💐💐💐
மிடாலக்காடு நல்லாயன் ஆலய ஞாயிறு திருப்பலி(AUGUST 30th)
சரியாக காலை 8 மணிக்கு JEYSON Tv யில் கீழ்கண்ட Set Top Box களில் ஒளிபரப்பாகும்.
SCV - (212)
JAK - (123)
TCCL - (137)
ஆகிய Set Top Box களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும். பங்கு மக்கள் அனைவரும் ஆலயத்தில் திருப்பலி காண்பது போல வீட்டில் இருந்து பார்த்து இணைந்து செபியுங்கள். அன்பிய நிர்வாகிகள், பங்கு அருட்பணிபேரவை உறுப்பினர்கள் தொலைபேசி மூலமாக அனைத்து மக்களிடமும் தகவல் தெரிவித்து அனைவரையும் வழிபாட்டில் கலந்துகொள்ள வைப்பது நமது கடமையாகும்.
இணைந்து செபிப்போம்! மகிழ்வுடன் வாழ்வோம்!
வெளியூரில் இருக்கும் நண்பர்கள் play store யில் Jeyson tv என type செய்து app download செய்து பார்க்கலாம் நன்றி.

https://youtu.be/LPWuvg8Z42I
22/08/2020

https://youtu.be/LPWuvg8Z42I

ஞாயிறு திருப்பலி 23-08-2020 | நல்லாயன் ஆலயம் மிடாலக்காடு |

Address

Nagercoil
629159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Shepherd Church Midalakkadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share