புனித லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை

  • Home
  • India
  • Nagercoil
  • புனித லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை

புனித லூர்து  அன்னை ஆலயம், ஆலன்விளை The Church is placed in the heart of the village. People used to celebrate the feast of Our Lady of Lourdes in the month of February.

People in and around the locality believes that Our Lady of Lourdes is doing miracles in their life day in and day out.

இவ்வாண்டு(25-12-2023) கிறிஸ்து வருகையை முன்னிட்டு நமது பாதுகாவலியாம் லூர்தன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு குடி...
24/12/2023

இவ்வாண்டு(25-12-2023) கிறிஸ்து வருகையை முன்னிட்டு நமது பாதுகாவலியாம் லூர்தன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு குடில்

12/02/2022

மரியே வாழ்க 🙏

07/02/2022

Day 1

எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் ஆசிர்வாதத்தினாலும் 2021 ஆம் ஆண்டின் பஜனை பட்டாபிஷேகத்தின் இனியதொரு பவனிக்காக ஆயத்தம் செய...
23/12/2021

எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும் ஆசிர்வாதத்தினாலும் 2021 ஆம் ஆண்டின் பஜனை பட்டாபிஷேகத்தின் இனியதொரு பவனிக்காக ஆயத்தம் செய்யப்பட்ட தேர்தனில் பாதுகாவலியாம் நமது லூர்தன்னையின் எழுந்தேற்றம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியினையும் பூரிப்பினையும் தரும் வண்ணம் உள்ளது.

03/12/2021

இனிதே ஆரம்பம்

27/06/2021

ஆலன்விளை புனித லூர்து அன்னையின் ஆலய அமைவினையும் அதனோடு ஒட்டிய நிகழ்வுகளையும் அழகுபட எடுத்துக்காட்டும் ஒரு காணொளி

2019ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் இரவு திருப்பலியில் இறைமகன் இயேசுவை அலங்கரித்த நட்சத்திர வடிவிலான குடில்.
30/12/2019

2019ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் இரவு திருப்பலியில் இறைமகன் இயேசுவை அலங்கரித்த நட்சத்திர வடிவிலான குடில்.

 #பஜனை_பட்டாபிஷேகம்
23/12/2019

#பஜனை_பட்டாபிஷேகம்

இனிதே துவக்கம் பஜனை  #புனித_லூர்து_அன்னை_ஆலயம்_ஆலன்விளை
01/12/2019

இனிதே துவக்கம் பஜனை
#புனித_லூர்து_அன்னை_ஆலயம்_ஆலன்விளை

புலர்ந்த 2018 ஆம் புத்தாண்டினையும், தங்களது ஆண்டு விழாவினையும், சிறந்த அலங்காரங்களோடும், ஒன்றுபட்ட உணர்வோடும், பக்தி முய...
04/01/2018

புலர்ந்த 2018 ஆம் புத்தாண்டினையும், தங்களது ஆண்டு விழாவினையும், சிறந்த அலங்காரங்களோடும், ஒன்றுபட்ட உணர்வோடும், பக்தி முயற்சிகளில் ஈடுபட்டும், கேக் வெட்டியும், சீருடை அணிந்தும், மகிழ்வாய் கொண்டாடிய புனித லூர்து அன்னை இளைஞர் இயக்கத்தினர்.

Address

Alanvilai
Nagercoil
629809

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share