C.S.I Christ Church Nagercoil

C.S.I Christ Church Nagercoil C.S.I. Christ Church, Nagercoil
A place of prayer, worship, and God’s love.

Growing in faith • Serving in love • Sharing Christ with all.
“Let your light shine before others.” – Matthew 5:16 ✝️

11/07/2026

10/07/2026

07/07/2026

*ENVIRONMENT DAY COMPETITION**SUB JUNIOR I,II,III* (age 3-11)1.Fancy dress:Topic: treesTime:1min *Rules* :only action2.C...
06/07/2026

*ENVIRONMENT DAY COMPETITION*

*SUB JUNIOR I,II,III* (age 3-11)
1.Fancy dress:
Topic: trees
Time:1min
*Rules* :only action

2.Colouring:
Topic: Nature
Time: 30mins
*Rules:* *Picture will be provided
*Participates should bring their own colour kit

*SUB JUNIOR IV & JUNIOR I* (age 12-18)
1.Drawing:
Topic: Nature
Time: 30mins
*Rules:* *Chart will be provided
*Participants should bring their own colouring kit
*Drawing should be related to the given topic

2.Cook without fire:
Time:30mins
*Rules:* *No cooked items are allowed
*Cooking should be done only in the competition area after the event starts
*No electronic appliances are allowed

*JUNIOR II - SENIOR II* (Age19 -35)
1. Cooking:
Topic: Vegetable Biriyani
Time: 1hour
Team: 2 members per team
*Rules:* *Participants should bring their own cooking appliances and cooking requirements

2.Best out of waste:
Time: 45 mins
*Rules:* *Participates must create a useful and creative item using only waste or discarded materials
*Participates should bring the required materials
*Pre-done items are not allowed

*COMMON COMPETITION*
1. Mobile photography:
Topic: Topic will be given on the spot
*No age limit*
*Rules:* *The photo should be uploaded in the given email id: [email protected]
*Only one entry per person
*Editings are not allowed
*The photos should be taken by the participant only.

*குறிப்பு* :

*போட்டிகளில் பங்குபெற விரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களை பக்தி முயற்சி சங்கப் பொறுப்பாளர்களிடம் அல்லது போதகரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.*

🎵🎵🎵🎵🎤🎤🎤🎤🎤

*மாணவர் ஞாயிறு நிகழ்வுகள் 2026...*
04/07/2026

*மாணவர் ஞாயிறு நிகழ்வுகள் 2026...*

"நமது கிறிஸ்து சபையின் ஸ்காட் கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளியின் தாளாளராக செயற்குழு உறுப்பினர் திருமதி ஹேப்சிபா ஞான குளோரிட்டாள்...
29/06/2026

"நமது கிறிஸ்து சபையின் ஸ்காட் கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளியின் தாளாளராக செயற்குழு உறுப்பினர் திருமதி ஹேப்சிபா ஞான குளோரிட்டாள் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

💐💐💐💐💐💐💐💐💐💐அம்மாவைப் பற்றி பேசிய அளவிற்கு கவிதைகள் அப்பாவைப் பற்றி பேசவில்லை ....அப்பாவை கவிதைக்குள் அடக்க முடியாது என்பத...
21/06/2026

💐💐💐💐💐💐💐💐💐💐

அம்மாவைப் பற்றி
பேசிய அளவிற்கு
கவிதைகள்
அப்பாவைப் பற்றி
பேசவில்லை ....
அப்பாவை
கவிதைக்குள்
அடக்க முடியாது
என்பதனாலோ என்னவோ?

அப்பா
கசப்பு சுவை தான்
ஆனால்
கசப்பு சுவையில் தான்
ஆரோக்கியம்
இருக்கிறது என்பதை
அறிவதே இல்லை
பலரும்.....!

குடும்ப மரத்தில்
பூ காய் கனி எல்லாம்
உருவாக
காரணமாக இருந்தாலும்
எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல்
கடமையை
தவறாமல் செய்யும்
வேர் தான் அப்பா....

குழந்தையை மட்டும்
பத்து மாதம்
தாய்
வயிற்றில் சுமப்பது
எவ்வளவு கஷ்டம் என்று
எண்ணிப் பார்த்த நாம்...
குழந்தை
மனைவி
இரண்டையும் சேர்த்து
தந்தை பத்து மாதம்
மனதில் சுமப்பது
எவ்வளவு கஷ்டம் என்று
எண்ணிப் பார்க்க
மறந்து விட்டோமே...!

அம்மாவின் பாசம்
கண்ணீரில் தெரியும்
ஆனால்
அப்பாவின் பாசம்
வியர்வை நீரில் தான் தெரியும்...

பெரும்பாலான
மகன்களின் பார்வையில்
அப்பா
வில்லன்தான்....
ஆனால்
காலப்போக்கில்
தெரிந்து கொள்கிறார்கள் கதாநாயகன் என்றால்
கடவுள் என்று...!

அப்பா
குடும்பத்திற்காக
பட்ட கஷ்டத்ததை
அறிய வேண்டும்மென்றால்
அவருடைய
கைகளைத் திறந்துப் பாருங்கள்
மருத்துப்போன தோலில்
தெரியும்.....

அம்மாவின் கண்ணீரை
அனைவரும் அறிவோம்...
ஆனால்
அப்பாவின்
கண்ணீரை
உலர்த்திச் சென்ற
காற்றுக்கு மட்டும் தான்
தெரியும்....!

குழந்தைகள் மீது
அதிக அன்பு இருந்தாலும்
அளவோடு காட்டுவார் ......
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சாகும்
என்பதை அறிந்தவரோ .....?

அப்பா...
அளந்து சொல்ல முடியாத
பிரபஞ்சம்....
எண்ணி சொல்ல முடியாத விண்மீன்கள்....
உருவம் கொடுக்க முடியாத
காற்று.....
இடம் பெயர்த்து
வைக்க முடியாத இமயம்....
பிளக்க பிளக்க வெளிப்படும் அணுவின் ஆற்றல்....

அப்பா..
படிக்க தெரிந்தவர்களுக்கு
சிறந்த நூலகம்..
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகான பூந்தோட்டம்
பழகத் தெரிநதவர்களுக்கு
பாசமுள்ள தோழன்....
சுவைக்கத் தெரிந்தவர்களுக்கு
அருமையான முக்கனி...
வாசிக்கத் தெரிந்தர்களுக்கு
இனிமையான புல்லாங்குழல்...
வாழத் தெரிந்தவர்களுக்கு
சிறந்த துணை....

இனி வருங்காலங்களில்
தந்தையர் தினத்தை மட்டும்
கொண்டாடாமல்
தந்தைகளையும் சேர்த்து கொண்டாடுவோம்.....!

*கிறிஸ்து சபையின் பாசமிகு தந்தையர்க்கு இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.*

💐💐💐💐💐💐💐💐💐

20/06/2026

🎶 IGM Choral Concert Highlights | Christ Church | Supporting Tribal Mission

We thank God for the wonderful and spirit-filled concert conducted by IGM at Christ Church. Through inspiring songs, heartfelt worship, and powerful fellowship, this event became a blessing to many.

A special note of gratitude to everyone who participated and contributed. We are happy to share that the entire offering collected during the concert has been dedicated to support Tribal Mission work, helping spread God's love and care to tribal communities.

"Freely you have received; freely give." – Matthew 10:8

May God continue to bless every donor, singer, musician, volunteer, and well-wisher who made this event a success.

⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️*கிறிஸ்துவுக்குள் அன்பான திருச்சபையோரே...* *நாளை(14/06/2026) ஓய்வு நாள் காலை 8 மணி ஆராதனை மாணவர் ஞாய...
13/06/2026

⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️

*கிறிஸ்துவுக்குள் அன்பான திருச்சபையோரே...*

*நாளை(14/06/2026) ஓய்வு நாள் காலை 8 மணி ஆராதனை மாணவர் ஞாயிறாக நடைபெறும். இவ்ஆராதனையில் முன்னாள் சேகர ஆயர் Rev. வெஸ்லின் கிறிஸ்டோபர் அவர்கள் இறைச்செய்தி வழங்குவார்கள். அரசு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எளியோற்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.*
*கிறிஸ்து சபையின் அங்கங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.*

*போதகர்கள் மற்றும் சபைக்குழு..*

⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️

🕊️ In Loving Memory of Mr. R. JeyachandraWith deep sorrow and heartfelt prayers, we remember Mr. R. Jeyachandra, Deacon ...
12/06/2026

🕊️ In Loving Memory of Mr. R. Jeyachandra
With deep sorrow and heartfelt prayers, we remember Mr. R. Jeyachandra, Deacon of C.S.I Christ Church and Correspondent of Scott Christian Nursery & Primary School.
His faithful service, dedication, humility, and love for the Church and community will always be remembered. Though he is no longer with us, his legacy of faith and commitment will continue to inspire generations.
"Gone but never forgotten, Forever in our hearts."
We extend our sincere condolences to the bereaved family and pray that God grants them strength, comfort, and peace during this difficult time.
May his soul rest in eternal peace. 🙏🕊️

Address

YESUVADIAN Street
Nagercoil
629001

Opening Hours

Monday 5am - 7pm
Tuesday 5am - 7pm
Wednesday 5am - 7pm
Thursday 5am - 7pm
Friday 5am - 7pm
Saturday 5am - 7pm
Sunday 5am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I Christ Church Nagercoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category