15/07/2020
ஐ பிலிவ்(I believe) என்ற திரைப்படம் ஒரு பள்ளி குழந்தையை மையமாக மற்றும் இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம். இந்த திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
எல்லா கத்தோலிக்க சிறுவர்களும் வயது 5 முதல் 18 வரை கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், எல்லா கத்தோலிக்க அம்மாவும் , அப்பாவும் தங்களது குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
படத்தை பார்த்து கமன்ட் பாக்ஸில் பதில் போடுங்கள்
I believe christian Tamil film (Tamil dubed)- childrens filmFilm, Tamil / By admin I believe (ஐ பிலிவ்) என்ற திரைப்படம் ஒரு பள்ளி குழந்தையை மையமாக மற்றும் இறை நம்பிக்கையை...