Lord Murugan Community

Lord Murugan Community Any financial support Gpay 7598754876.தவறினை மன்னிக்கவும்.

Dear friends🙏 Pls Like & FOLLOW our page and support us to reach 50k followers. முருகக்கடவுள் பற்றி அனைத்து தகவல்களும் & அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள செய்திகளையும் பகிரவேண்டும் என்பதே நோக்கம்.

13/04/2026
18/12/2025

பனி பொழியும் மார்கழியில்...

ஒரு பக்கம் சுப்ரபாதம்..
ஒரு பக்கம் சீர்காழி கோவிந்தராஜனின் விநாயகர் பாடல்கள்..
இன்னொரு பக்கம் LR ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள்...
கொஞ்ச தூரத்துல திரை இசையில் வந்த பக்தி பாடல்கள்ன்னு...
கலந்துக் கட்டி விருந்து வைக்கும்...ஒரு ஊரை பார்க்கணுமா..?
இந்த மெய்சிலிர்க்கும் Vibe யை அனுபவிக்கணுமா...?
நேரா கிளம்பி திருவெண்காடு வந்துடுங்க.

அதிகாலையிலேயே திறக்கப்படும் கோவில்.. சுட சுட கொடுக்கப்படும் பொங்கல்...கோவிலை சுற்றி வாக்கிங் போகிற பெரும் திரளான மக்கள்... வாசல்கள்தோறும் வண்ண வண்ண கோலங்கள் போடும் தாய்மார்கள்ன்னு.. ஊரே Devotional mode ல செம்ம சூப்பரா இருக்கும்.

Feel the Nature....
Spread the love....

Address

Nagercoil

Telephone

+918300014404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lord Murugan Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Lord Murugan Community:

Share