01/01/2021
தேவன் மனிதனோடு உடன்படிக்கை செய்வது மிக ஆச்சரியமானது.... மாறாத.... நித்திய..உடன்படிக்கையை நம்முடன் செய்யும் தேவன் பெரியவரே... புது உடன்படிக்கையின் ஆண்டு இது... அவர் நோவா... ஆபிரகாம்... மோசே... தாவீது... இவர்களோடு செய்த உடன்படிக்கை படியாக நமக்கும் செய்வார்.. இவர்கள் எதை பெற்று கொண்டார்களோ... அதை நாமும் அப்படியே சுதந்தரிக்கலாம்.....
2021 உடன்படிக்கையின் ஆண்டு...
தினமும் தேவன் நம்மோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூறுவார்...நன்மை உண்டாகட்டும்..ஆமென்.
போதகர். செபாஸ்டியன்...
அப்போஸ்தல எழுப்புதல் சபை..
நாகர்கோவில்...