Jesus with us

Jesus with us Praise the LORD; for the LORD is good: sing praises unto his name; for it is pleasant. (psalms-135:3) Spiritual revival

14/11/2023
https://youtu.be/rak-xrC7yzkஆபிரகாமால் ஒரு துருத்தி தண்ணீர் தான் கொடுக்க முடிந்தது. அது வனாந்தரத்தில் தீர்ந்தும் போய்விட...
31/01/2023

https://youtu.be/rak-xrC7yzk
ஆபிரகாமால் ஒரு துருத்தி தண்ணீர் தான் கொடுக்க முடிந்தது. அது வனாந்தரத்தில் தீர்ந்தும் போய்விட்டது. கர்த்தர் காட்டின துரவு வற்றாத நீரூற்றாக காணப்படக்கூடியது. எத்தனை காலம் அந்த இடத்திலே குடியிருந்தாலும் அத்தனை காலத்துக்கும் போதுமான தண்ணீர் அந்த துரவிலே வந்து கொண்டே இருக்கும். கர்த்தர் தரக்கூடிய உதவிகளும் ஆசீர்வாதங்களும் இப்படிப்பட்டவைதான் அது ஏதோ கொஞ்ச நேரத்திற்கு என்று அல்லாமல் அது நிரந்தரமாக நம்முடைய வாழ்க்கையிலே காணப்படும்.
வேதம் சொல்லுகிறது
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். எரேமியா 31:14

திரளான செல்வங்களை உடைய ஆபிரகாமால் குறிப்பிட்ட அந்த சூழ்நிலையில் கொடுக்க முடிந்தது ஒரு துருத்தி தண்ணீரும் அப்...

https://youtu.be/FdLKzgnj25Eயார் உங்களை புறக்கணித்தாலும், ஓரங்கட்டினாலும், ஒதுக்கித் தள்ளினாலும் கலங்காதீர்கள். கர்த்தர்...
19/01/2023

https://youtu.be/FdLKzgnj25E
யார் உங்களை புறக்கணித்தாலும், ஓரங்கட்டினாலும், ஒதுக்கித் தள்ளினாலும் கலங்காதீர்கள். கர்த்தர் உங்களைச் சேர்த்துக் கொள்வார். அவர் உங்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடி சூட்டுவார்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்குத் தான் புறக்கணிப்பின் வலி தெரியும். யார் உங்களை புறக்கணித்தாலும், ஓரங்கட்டினால.....

பொல்லாதவர்களின் கைக்கும் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கும் கர்த்தர்
18/01/2023

பொல்லாதவர்களின் கைக்கும் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கும் கர்த்தர்

எவ்வளவு இருள் சூழ்ந்த இரவாக இருந்தாலும் வெளிச்சம் நிறைந்த பகல் வருவது நிச்சயம். எவ்வளவு பெரிய புயலாக இருந்தால....

ஏசாயா 41:10- நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.கர்த்தர் ...
16/01/2023

ஏசாயா 41:10- நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பாரேயானால் உங்களுக்கு சில எதிர்ப்புகள் வரத்தான் செய்யும்

கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பாரேயானால் உங்களுக்கு சில எதிர்ப்புகள் வரத்த...

08/11/2022

என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

18/08/2020

Don't marry a girl simply because she can sing.

07/08/2020

எண்ணற்ற வேதனைகள் எனக்கு மட்டும் ஏன் என்று கலங்கி நிற்கிறாயா? கலங்காதே எதிற்பாரத அற்புதங்களை இயேசு உன் வாழ்கையில் செய்ய போகிறார்.

Address

Nagercoil
629000

Alerts

Be the first to know and let us send you an email when Jesus with us posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share