Bride Church

Call Directions Website Contact the place of worship

Bride Church The Official Page for Manavatti Sabai (Bride Church) in Nagercoil,India.

23/04/2026

அனைவருக்கும் அன்பான அழைப்பு! 🤝 கட்டையன்விளை மணவாட்டி சபையின் 50-வது ஆண்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

FaithfulGod

*பெரிய வெள்ளி ஆராதனை*சிலுவையின் ஏழு வார்த்தைகள் தியானம்இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு இறுதி வார்த்தைகளைத் தியானிக...
01/04/2026

*பெரிய வெள்ளி ஆராதனை*
சிலுவையின் ஏழு வார்த்தைகள் தியானம்
இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த ஏழு இறுதி வார்த்தைகளைத் தியானிக்கும் இந்த புனிதமான ஆராதனைக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

எழுப்புதல் மற்றும் ஜெப நேரம்.

📍 இடம் மற்றும் நேரம்
தேதி: 03/04/2026 (வெள்ளிக்கிழமை)

நேரம்: காலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை

இடம்: மணவாட்டி சபை 380E1, கட்டயன் விளை, வெட்டூர்ணிமடம் அஞ்சல்,

நாகர்கோவில், தமிழ்நாடு 629003.

📌 Location:https://share.google/GEgFzvRJ6k0pqRQKb

📞 தொடர்புக்கு
+91 98948 04447

+91 89039 64676

அனைவரும் வருக! கிறிஸ்துவின் சிலுவை அன்பில் இணைவோம்!

30/12/2025

புத்தாண்டு ஆசீர்வாதப் பெருவிழா - 2026

28/11/2025

*✨ அன்பான அழைப்பு! - 27வது வருடாந்திர நற்செய்தி கூட்டங்கள் ✨*

“மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.” – (யோவான் 2:20)

கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்! நாம் அனைவரும் மகிழ்ந்து களிகூர உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

*🗓️ நாள்: 2025 நவம்பர் 28, 29, 30 (வெள்ளி, சனி, ஞாயிறு)*

🎙️ தேவச்செய்தி:
சகோதரி. ஜிஜி ஜோமோன்

(சீயோன் பெந்தேகோஸ்தே சபை)

🎶 துதி ஆராதனை:
பாஸ்டர்: சுதர்சிங்

பாடல்: சகோ. மோசஸ்

⏰ நேரம்:
வெள்ளி & சனி: மாலை 6:00 முதல் இரவு 9:00 வரை

ஞாயிறு: காலை 6:45 முதல் காலை 10:00 வரை

📍 இடம்:
மணவாட்டி சபை, மாரநாதா ஐக்கியம், கட்டையன்விளை

https://share.google/eVDVKkRa4shpMxF0a

https://maps.app.goo.gl/BKHcQnKVmzJSG3UT9?g_st=ic

சபை பாகுபாடின்றி யாவரையும் அன்புடன் அழைக்கிறோம். கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வாருங்கள்!

✅ குறிப்பு: உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அழைப்பவர்கள்: சபை போதகர். பாஸ்டர். அல்சன் ஆல்பிரெட் மற்றும் சபை விசுவாசிகள்.

*தொடர்புக்கு: 98948 04447, 93610 51207*
அன்புடன் உங்களை அனைவரும் அழைக்கிறோம்!

26/11/2025

Address

Kattayan Villai, Vettornimadam Post, 380E1, Manavati Sabai
Nagercoil
629003

Alerts

Be the first to know and let us send you an email when Bride Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bride Church:

Shortcuts

Share