CSI CHURCH Vyrakudy

CSI CHURCH Vyrakudy CSI Church vyrakudy, Nagercoil,kaniyakumari (diocese)

Raly overall champion🏆CSI CHURCH Vyrakudy
03/11/2025

Raly overall champion🏆CSI CHURCH Vyrakudy

24/05/2025
யோவேல் 2: 21.           தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு. நமது திருச்சபையின் சார்பாக திருச்சபையின் குடும்பத்தார் அனைவ...
15/08/2024

யோவேல் 2: 21. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு. நமது திருச்சபையின் சார்பாக திருச்சபையின் குடும்பத்தார் அனைவருக்கும் நமது தேசத்தினுடைய 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். 78 வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சிகரமாய் கொண்டாடும் படியா இந்த நாளிலும் காலை ஏழு மணிக்கு ஜெபம் ஆரம்பிக்கப்பட்டு தேவனுக்கு நன்றி செலுத்தி தொடர்ந்து தேசியக்கொடி சபை போதகர் அவர்களால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் முழங்க மற்றும் உறுதிமொழிகள் எடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துகள் இசைக்க நம்முடைய தேச ஒழுங்கின்படி தேசிய கொடி ஏற்றி மிகவும் சிறப்பிக்கப்பட்டது கடந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை நமது திருச்சபை ஆண்கள் சங்கத்தினர் சிறப்பாக நடத்தி தந்தார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் . 👏🏿. இப்படிக்கு திருச்சபை போதகர் மற்றும் சபைக் குழு.

VBS ஊழியத்தை ஆரம்பித்தவர்களுள் முதன்மையான மிஷனெரி Rev.Sis.Edith Morgan.VBS நடைபெறும் இந்நாட்களில் குழந்தைகளை அனுப்பி வைய...
27/04/2024

VBS ஊழியத்தை ஆரம்பித்தவர்களுள் முதன்மையான மிஷனெரி Rev.Sis.Edith Morgan.VBS நடைபெறும் இந்நாட்களில் குழந்தைகளை அனுப்பி வையுங்கள்..அங்கு கற்றுக் கொடுக்கப்படும் வேதவசனங்கள்,மிஷனெரி வரலாறுகள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

Address

Nagercoil
629004

Alerts

Be the first to know and let us send you an email when CSI CHURCH Vyrakudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share