Glorious ministries

Glorious ministries We are involved in spreading gospel of Jesus Christ to the villages. planting churches in villages. Helping addicted people in rehabilitation.

praying for sick people. helping poor people and advising them for a good life.

MONDAY MORNING,20-12-21WORD OF GOD FOR YOU I WILL YOUR HEALTH AND HEAL YOU OF YOUR WOUNDS Jeremiah  30:17,1817: For I wi...
19/12/2021

MONDAY MORNING,20-12-21
WORD OF GOD FOR YOU

I WILL YOUR HEALTH AND HEAL YOU OF YOUR WOUNDS

Jeremiah 30:17,18
17: For I will restore health unto thee, and I will heal thee of thy wounds, saith the LORD; because they called thee an Outcast, saying, This is Zion, whom no man seeketh after.
18: Thus saith the LORD; Behold, I will bring again the captivity of Jacob's tents, and have mercy on his dwellingplaces; and the city shall be builded upon her own heap, and the palace shall remain after the manner thereof.

நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்

எரேமியா 30:17,18
17: அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

SUNDAY EVENING,19-12-21WORD OF GOD FOR YOU OUR EYES ARE LOOKING UNTO YOU FOR MERCY Psalm  123:2,32: Behold, as the eyes ...
19/12/2021

SUNDAY EVENING,19-12-21
WORD OF GOD FOR YOU

OUR EYES ARE LOOKING UNTO YOU FOR MERCY

Psalm 123:2,3
2: Behold, as the eyes of servants look unto the hand of their masters, and as the eyes of a maiden unto the hand of her mistress; so our eyes wait upon the LORD our God, until that he have mercy upon us.
3: Have mercy upon us, O LORD, have mercy upon us: for we are exceedingly filled with contempt.

இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது

சங்கீதம் 123:2,3
2: இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
3: எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

SUNDAY MORNING, 19-12-21WORD OF GOD FOR YOU THE LORD TURNED THE FLINT INTO A FOUNTAIN OF WATERS Psalm  114:6-86: Ye moun...
18/12/2021

SUNDAY MORNING, 19-12-21
WORD OF GOD FOR YOU

THE LORD TURNED THE FLINT INTO A FOUNTAIN OF WATERS

Psalm 114:6-8
6: Ye mountains, that ye skipped like rams; and ye little hills, like lambs?
7: Tremble, thou earth, at the presence of the Lord, at the presence of the God of Jacob;
8: Which turned the rock into a standing water, the flint into a fountain of waters.

கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்

சங்கீதம் 114:6-8
6: மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
7: பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8: அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

SATURDAY EVENING, 18-12-21WORD OF GOD FOR YOU THE LORD MAKES THE BARREN WOMAN TO KEEP HOUSE Psalm  113:7-97: He raiseth ...
18/12/2021

SATURDAY EVENING, 18-12-21
WORD OF GOD FOR YOU

THE LORD MAKES THE BARREN WOMAN TO KEEP HOUSE

Psalm 113:7-9
7: He raiseth up the poor out of the dust, and lifteth the needy out of the dunghill;
8: That he may set him with princes, even with the princes of his people.
9: He maketh the barren woman to keep house, and to be a joyful mother of children. Praise ye the LORD.

மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார்

சங்கீதம் 113:7-9
7: அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8: அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
9: மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

SATURDAY MORNING, 18-12-21WORD OF GOD FOR YOU THE DEAD PRAISE NOT THE LORD Psalm  115:16-1816: The heaven, even the heav...
17/12/2021

SATURDAY MORNING, 18-12-21
WORD OF GOD FOR YOU

THE DEAD PRAISE NOT THE LORD

Psalm 115:16-18
16: The heaven, even the heavens, are the Lord's: but the earth hath he given to the children of men.
17: The dead praise not the LORD, neither any that go down into silence.
18: But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD.

மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்

சங்கீதம் 115:16-18
16: வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
17: மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
18: நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

FRIDAY EVENING, 17-12-21WORD OF GOD FOR YOU THE LORD WILL INCREASE YOU AND YOUR CHILDREN Psalm  115:13-1513: He will ble...
17/12/2021

FRIDAY EVENING, 17-12-21
WORD OF GOD FOR YOU

THE LORD WILL INCREASE YOU AND YOUR CHILDREN

Psalm 115:13-15
13: He will bless them that fear the LORD, both small and great.
14: The LORD shall increase you more and more, you and your children.
15: Ye are blessed of the LORD which made heaven and earth.

கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்

சங்கீதம் 115:13-15
13: கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
14: கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
15: வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

FRIDAY MORNING, 17-12-21WORD OF GOD FOR YOU TOUCH NOT MINE ANOINTED Psalm  105:14,1514: He suffered no man to do them wr...
16/12/2021

FRIDAY MORNING, 17-12-21
WORD OF GOD FOR YOU

TOUCH NOT MINE ANOINTED

Psalm 105:14,15
14: He suffered no man to do them wrong: yea, he reproved kings for their sakes;
15: Saying, Touch not mine anointed, and do my prophets no harm.

நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாதிர்கள்

சங்கீதம் 105:14,15
14: அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:
15: நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

THURSDAY EVENING, 16-12-21WORD OF GOD FOR YOU TALK TO OTHERS ABOUT THE WONDERS OF GOD Psalm  105:1-31: O give thanks unt...
16/12/2021

THURSDAY EVENING, 16-12-21
WORD OF GOD FOR YOU

TALK TO OTHERS ABOUT THE WONDERS OF GOD

Psalm 105:1-3
1: O give thanks unto the LORD; call upon his name: make known his deeds among the people.
2: Sing unto him, sing psalms unto him: talk ye of all his wondrous works.
3: Glory ye in his holy name: let the heart of them rejoice that seek the LORD.

அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்

சங்கீதம் 105:1-3
1: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
2: அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
3: அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

THURSDAY EVENING, 16-12-21WORD OF GOD FOR YOU YOUR SERVANTS TAKE PLEASURE IN HER STONES Psalm  102:12-1412: But thou, O ...
15/12/2021

THURSDAY EVENING, 16-12-21
WORD OF GOD FOR YOU

YOUR SERVANTS TAKE PLEASURE IN HER STONES

Psalm 102:12-14
12: But thou, O LORD, shalt endure for ever; and thy remembrance unto all generations.
13: Thou shalt arise, and have mercy upon Zion: for the time to favour her, yea, the set time, is come.
14: For thy servants take pleasure in her stones, and favour the dust thereof.

உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைக்கிறார்கள்

சங்கீதம் 102:12-14
12: கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
13: தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
14: உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

WEDNESDAY EVENING, 15-12-21WORD FOR OF GOD FOR YOU THE LORD REMEMBER THAT WE ARE OF DUST Psalm  103:12-1412: As far as t...
15/12/2021

WEDNESDAY EVENING, 15-12-21
WORD FOR OF GOD FOR YOU

THE LORD REMEMBER THAT WE ARE OF DUST

Psalm 103:12-14
12: As far as the east is from the west, so far hath he removed our transgressions from us.
13: Like as a father pitieth his children, so the LORD pitieth them that fear him.
14: For he knoweth our frame; he remembereth that we are dust.

நாம் மண்ணென்று கர்த்தர் நினைவுகூருகிறார்

சங்கீதம் 103:12-14
12: மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13: தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14: நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.

PASTOR .APPATHURAI, GLORIOUS MINISTRIES

WEDNESDAY MORNING, 15-12-21WORD OF GOD FOR YOU THE LORD IS MERCIFUL, GRACIOUS AND SLOW TO ANGER Psalm  103:8-108: The LO...
14/12/2021

WEDNESDAY MORNING, 15-12-21
WORD OF GOD FOR YOU

THE LORD IS MERCIFUL, GRACIOUS AND SLOW TO ANGER

Psalm 103:8-10
8: The LORD is merciful and gracious, slow to anger, and plenteous in mercy.
9: He will not always chide: neither will he keep his anger for ever.
10: He hath not dealt with us after our sins; nor rewarded us according to our iniquities.

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும் உள்ளவர்

சங்கீதம் 103:8-10
8: கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9: அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
10: அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

PASTOR.APPATHURAI, GLORIOUS MINISTRIES

Address

Dharmapuram, Eathamozhy Post
Nagercoil
629501

Telephone

+919442351202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Glorious ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Glorious ministries:

Share