13/02/2024
குமரி மாவட்டத்தில் ஆட்சியாளரின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது ஆயர் நசரேன்சூசையின் ஆட்சி நடைபெறுகிறதா மக்களே சிந்தியுங்கள். குமரி மாவட்டத்தில் ஆயர்களின் அதிகார வரம்பிற்கு ஆட்சியர்கள் செயல்படுகிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை இதற்கு உதாரணமாக சில தகவல்களை கூறலாம் அது என்னவென்றால் மயில்லோடு பங்கில் சேவியர் குமாரை கொலை செய்த கொலையின் ஆதாரங்களை அழித்த பங்குப் பணியாளர் பெனிடோ எவ்வாறு சுதந்திரமாக வெளியில் சுற்றி வருகிறார் அவரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை கேமராவில் பதிவு செய்த அனைத்து நிகழ்வுகளையும் கொலைக்கான ஆதாரங்களையும் திருடிச் சென்ற பணியாளர் பெனிடோ எவ்வாறு வெளியில் கொண்டு வந்தார்கள் அப்பொழுது குமரியில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட சூழலில் தான் மேலப்பெருவிழை ஜெபமாலை மாதா ஆலய வரி உறுப்பினர் ஆல்வின் அருள் ஜோஸ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் குமரி மாவட்டத்தில் ஆட்சியாளர் ஆட்சி நடைபெற வேண்டும். சிறுபான்மையினர் என்ற போர்வையில் அடக்கி ஆன்மீகம் என்ற பெயரில் அடிமைப்படுத்தி மக்களுடைய சொத்துக்கள் பணங்களை எல்லாம் கொள்ளை அடிக்கும் நோக்குடன்சிறுபான்மை மக்கள் 10 லட்சம் பேர் கிட்ட வாழும் குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினரை அடிமைப்படுத்தி அவர்களுடைய சொத்துக்கள் பணங்களை எல்லாம் கொள்ளை அடிக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 400 பேர் கொண்ட அருள் பணியாளர்களுக்கும் அவர்களின் தலைவனான ஆயர் நசரேன் சூசை கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் அடிமைகளா . மக்கள் சிந்தித்து இப்படி கொலை வெறி தாக்குதல் நடத்தும் அருள்பணியாளர்களை எதிர்த்து கேள்விகளை எழுப்புங்கள். போதனை யை நம்பு போதகர்களை நம்பாதே தன் உடன் வாழும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒருவனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட பங்கு பணியாளர்களுடன் சேர்ந்து கூட்டு சதி செய்வதை நிறுத்துங்கள் எந்த ஒரு போதகராவது அவர் செய்யும் போதனையின் படி நடக்கிறாரா மக்களே சிந்தியுங்கள் அவர்களுக்கு தேவை நம்முடைய சொத்துக்கள் நம்முடைய படங்கள் எனவே சிந்தித்து செயல்படுங்கள் இல்லையெனில் நேற்று சேவியர் குமார் இன்று அருள் ஜோஷ் நாளை ஒவ்வொரு ஊரிலும் இதே நிலைமைதான். தங்களுடைய ஊர் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது நம் ஊர் மக்களுடைய கடமை ஆட்சி அதிகாரத்திற்காக நாம் பங்கு பணியாளர்களை சார்ந்து அவர்களுக்கு உகந்தவர்களாக வாழ்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லை எனில் அழிவது நம் மக்களை அவர்கள் 400 பேரும் நன்கு உண்டு குடித்து வாழ்வார்கள் செத்து மடிவது நமது மக்களிடம் நமது ரத்தங்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். மேல பெருவிளையில்நடந்தது என்ன மேலபெருவிளையின் சொத்துக்கள் ஊர் மக்களுக்கு தான் சொந்தம் என்றும் பாதிரிமார்கள் ஆன்மீக காரியத்தை மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும் இரணியல் உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வெளியானது அந்த தீர்ப்புப்படி மக்கள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த ஊர் வழிநடத்தப்பட வேண்டும் ஆனால் அங்குள்ள பங்கு பணியாளர் கோர்ட்டின் விதிப்படி செயல்படாமல் கோயிலில் உள்ள கணக்கு வழக்குகளை அவர் கையில் வைத்துள்ளார் எனவே இதை எதிர்த்து அருள் ஜோஸ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்காக அதற்கான பணிகளை தொடங்கினார் இதனால் ஆத்திரமடைந்த அருட்பணியாளர் மற்றும் அவருடன் சேர்ந்த ரவுடிகள் ஒன்று சேர்ந்து இன்று அருள் தோசை தீர்த்து கட்டி விட்டனர். எனவே மக்களே ஒற்றுமை படுங்கள் போதனை மட்டும் நம்புங்கள் போதனை கொடுக்கும் போதகர்களை நம்பாதீர்கள் அவ்வாறு நம்பினால் உங்கள் வாழ்க்கை சீரழிக்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு ஊர் ஊராக கொலை நடந்து கொண்டிருக்கிறது மக்களுடைய சொத்துக்கள் பணங்களை கொள்ளையடிக்கும் நோக்குடன் ஆயர்களால் பங்கு பேரவை தலைவன் என்ற ஒரு அந்தஸ்து அந்தப் பங்கின் பணியாளருக்கு கொடுக்கப்படுகிறது பங்குப் பணியாளர் அந்தப் பங்கின் உறுப்பினரும் அல்ல நம் பங்கில் பணிபுரியும் ஆன்மீகவாதி அவர் நமது பங்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு ஆன்மீக காரியங்களில் ஈடுபடுகிறார் அப்படி இருக்கும் பொழுது அவர் எப்படி நமக்கு தலைவராக முடியும். ஊரை ஊர் மக்கள் தான் ஆள வேண்டும் இப்படிப்பட்ட பங்கு பணியாளர்களை நமது தலைவர்கள் என்று ஆயர்கள் பிரகடனப்படுத்தி நம்மளை அடிமைப்படுத்தி வருகிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணி செய்வார்கள் என்று அவர்களுக்கு ஆலோசனை மட்டும் வழங்குவதற்கு தான் பங்கு பணியாளருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்க இவர் எப்படி நமது தலைவனாக ஆக முடியும். அதுமட்டுமல்ல ஒவ்வொரு பங்கு பணியாளரும் மூன்று நியமனங்களை அவர் போடலாம் என்ற சட்டத்தை வைத்துக்கொண்டு அவர்கள் மக்களை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். நாம் பங்கு பணியாளருக்கு எதிராக புகார் மனுவை கொடுத்தால் கூட நமது காவல் நிலையங்களில் அதற்கு எந்த விசாரணையும் இல்லாமல் பங்குப் பணியாளரை கூட்டு விசாரிக்காமல் மக்களை காவல்துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் நம்மை அடிமை படுத்தாமல் என்ன செய்வார்கள் இதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு காவல் நிலையமும் நீ ஆயிரம் பொய் சந்தித்து புகார் கொடு என்று கூறுவது தான். காவல்துறை அதிகாரிகளோ கோட்டாட்சியர் ஓ நியாயமான முறையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்சத்தில் நேற்று சேவியர் குமார் இன்று ஆல்வின் அருள்ஜோஸ் நாளை கோட்டவிளை பங்காக இருக்கலாம் அல்லது மேல் ஆசாரிப்பழம் பங்காக இருக்கலாம் அல்லது வேதநகர் பங்காக இருக்கலாம் இப்படி ஒவ்வொரு பங்கிலும் அவர்கள் ஆதிக்கத்தில் நிலைநாட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் கொலை செய்வதற்கு ஆயத்த தலைமையிலான கூலிப்படை ரெடியாக உள்ளது மக்களைப் புரிந்து நம்மை நாம் தான் ஆள வேண்டும் நம் நம்மை நமது சம்பளத்திற்காக வேலை செய்பவர் ஆளக்கூடாது என்ற சிந்தனையில் செயல் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே உங்கள் சகோதரர்கள் மேலும் உயிர் இழக்காமல் பாதுகாக்க முடியும்.