20/04/2025
நமது தூய யோவான் ஸ்நானகன் ஆலயத்தில் கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்த திருநாள் திருவிருந்து ஆராதனை நேற்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் நமது சேகர குரு REV. SAM NEWBEGIN ஐயா அவர்கள் ஆராதனையை வழிநடத்தி இறைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள். பங்குபெற்ற மக்களுக்கு இனிப்பு மற்றும் காபி வழங்கப்பட்டது.