நாகை முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத்

நாகை முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத் நாகை முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாம?

நாகை முஸ்லிம் தெளஹீத் ஜமாஅத் துவங்கப்பட்டது முதல் இன்றுவரை எந்த அமைப்பையோ, இயக்கத்தையோ,கட்சியையோ பின்பற்றாமல் குர் ஆன் மற்றும் நபி வழிகளை மட்டும் தூய வடிவில் பின்பற்றி வரும் 'அமைப்புகள் சாராத ஜமாஅத்' அகும்..

*📚மாதாந்திர கல்வி அமர்வு - 2️⃣9️⃣📚* *இன்ஷா அல்லாஹ்...இன்று...* 🗓️2️⃣8️⃣▫️0️⃣6️⃣▫️2️⃣6️⃣*மஃக்ரிப் தொழுகைக்கு பின் இஷா வரை...
28/06/2026

*📚மாதாந்திர கல்வி அமர்வு - 2️⃣9️⃣📚*

*இன்ஷா அல்லாஹ்...இன்று...*

🗓️2️⃣8️⃣▫️0️⃣6️⃣▫️2️⃣6️⃣

*மஃக்ரிப் தொழுகைக்கு பின் இஷா வரை...*

* ...*

*📚மாதாந்திர கல்வி அமர்வு - 2️⃣8️⃣📚* *இன்ஷா அல்லாஹ்...* 🗓️1️⃣4️⃣▫️0️⃣6️⃣▫️2️⃣6️⃣*மஃக்ரிப் தொழுகைக்கு பின் இஷா வரை...* * ....
13/06/2026

*📚மாதாந்திர கல்வி அமர்வு - 2️⃣8️⃣📚*

*இன்ஷா அல்லாஹ்...*

🗓️1️⃣4️⃣▫️0️⃣6️⃣▫️2️⃣6️⃣

*மஃக்ரிப் தொழுகைக்கு பின் இஷா வரை...*

* ...*

*நாகை முஸ்லிம் தௌஹீத் ஜமாஅத் 🕋ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகை🕋* (NMTJ) *நாளை காலை மிக சரியாக 🕰️ 7:00 🕰️ மணிக்கு*  *⚠️குறிப்பு : ...
26/05/2026

*நாகை முஸ்லிம் தௌஹீத் ஜமாஅத் 🕋ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகை🕋* (NMTJ)

*நாளை காலை மிக சரியாக 🕰️ 7:00 🕰️ மணிக்கு*

*⚠️குறிப்பு : சொல்லப்பட்ட நேரத்தில் சரியாக தொழுகை ஆரம்பமாகிவிடும். பிற்படுத்தப்படாது❌*

*நாகப்பட்டினம் பழந்தெரு 🌅பூப்பந்தாட்ட திடலில் நடைபெறும்🌅*

*இன்ஷாஅல்லாஹ்..*

இடத்தை அறிய :

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

04/05/2026
நேற்று...கோடைகால பயிற்சி வகுப்பு  பரிசளிப்பு நிகழ்ச்சி நாள் : 03.05.26
04/05/2026

நேற்று...

கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி

நாள் : 03.05.26

﷽*இன்ஷா அல்லாஹ்...**ஞாயிற்றுக்கிழமை* *03/05/2026*மாலை *அஸர் தொழுகைக்கு பிறகு*  இஷா வரை... *☀️கோடை கால பயிற்சி வகுப்பின் ...
01/05/2026



*இன்ஷா அல்லாஹ்...*

*ஞாயிற்றுக்கிழமை* *03/05/2026*

மாலை *அஸர் தொழுகைக்கு பிறகு* இஷா வரை...

*☀️கோடை கால பயிற்சி வகுப்பின் 🎁 பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் 🧕🏻பெண்களுக்கான ஒரு வருட கல்வி அமர்வின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மற்றும் 🎓பட்டமளிப்பு நிகழ்ச்சி*

*🗣️சிறப்புரை :
மவ்லவி. *அன்சாரி ஃபிர்தவ்ஸி* அவர்கள் நமது மஸ்ஜிதின் உள் வளாகத்தில் மார்க்க சொற்பொழிவு நடத்த இருக்கிறார்கள்.

*பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.*


*அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.*

இப்படிக்கு,
*நாகை முஸ்லிம் தௌஹீத் ஜமாஅத் (NMTJ)*
நாகப்பட்டினம்.

NMTJ SUMMER CLASS -2026DAY - 06Alhamdulillaah...
25/04/2026

NMTJ SUMMER CLASS -2026

DAY - 06

Alhamdulillaah...

இன்ஷா அல்லாஹ்....☀️ NMTJ - கோடைக்கால பயிற்சி வகுப்பு 2026 ☀️
14/04/2026

இன்ஷா அல்லாஹ்....

☀️ NMTJ - கோடைக்கால பயிற்சி வகுப்பு 2026 ☀️

நோன்பு பெருநாள் தொழுகை 20.03.26الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد🌻 *تقبل الله ...
20/03/2026

நோன்பு பெருநாள் தொழுகை 20.03.26

الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد

🌻 *تقبل الله منا ومنكم صالح الأعمال*🌻

தகப்பலல்லாஹூ மின்னா வமின்கும்

அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக!

🌹🌹*தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்*🌹🌹

*அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அனைவரையும் சொர்க்கத்தில் ஒன்றாக்கி வைப்பானாக ஆமீன்*🌲🌴

Address

கதவு எண் 7. சாலாப்பள்ளி தெரு
Nagapattinam
611001

Opening Hours

Monday 4:30am - 10:30pm
Tuesday 4:30am - 10:30pm
Wednesday 4:30am - 10:30pm
Thursday 4:30am - 10:30pm
Friday 4:30am - 10:30pm
Saturday 4:30am - 10:30pm
Sunday 4:30am - 10:30pm

Telephone

+919788259235

Alerts

Be the first to know and let us send you an email when நாகை முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to நாகை முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத்:

Shortcuts

Share