DON BOSCO Polytechnic College Kazhiappanallur, Tharangambadi, Nagapattinam

DON BOSCO Polytechnic College Kazhiappanallur, Tharangambadi, Nagapattinam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DON BOSCO Polytechnic College Kazhiappanallur, Tharangambadi, Nagapattinam, Religious organisation, Nagapattinam.

காழியப்பநல்லூரில் இயங்கி வரும் தொன்போஸ்கோ பாலிடெக்னிக்கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்கள்  மற்றும், சில முன்னாள்...
14/08/2020

காழியப்பநல்லூரில் இயங்கி வரும் தொன்போஸ்கோ பாலிடெக்னிக்கல்லூரியில் தற்போது பயின்று வரும் மாணவர்கள் மற்றும், சில முன்னாள் மாணவர்களின் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வருமானமின்றி தவிக்கும் சூழலில் நலிந்த குடும்பங்களுக்கு, தொன்போஸ்கோ கல்லூரி நிறுவனம் பல்வேறு விதமான நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. அதில் ஒரு பகுதியாக காழியப்ப நல்லூர் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக, ரூபாய் 15 ஆயிரம் நிதி மற்றும், முன்னாள் மாணவர்கள் முயற்சியினால் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி ரூபாய் 10 ஆயிரத்துடன் தொன் போஸ்கோ நிறுவனம் வழங்கிய 15 ஆயிரம் சேர்த்து மொத்தம் 40 ஆயிரம் நிதி இல்லத் தந்தை. அருட்தந்தை. டானியல் செபஸ்டின் அவர்களிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 80 குடும்பங்களுக்கு தலா 500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. வழங்கப்பட்டது.

22/07/2020

Students Speak

11/07/2020
03/07/2020

Students Speak

On Line Form
03/07/2020

On Line Form

Registration for the Diploma Courses for the Academic Year 2020 - 2021 Contact us : 04364-289591, 9894196811, 9787716674 ( To Confirm your Admission Kindly contact our College Office)

02/07/2020
awareness on Corona virus
16/03/2020

awareness on Corona virus

Address

Nagapattinam
609307

Website

Alerts

Be the first to know and let us send you an email when DON BOSCO Polytechnic College Kazhiappanallur, Tharangambadi, Nagapattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share