Zahret Makkah Haj Service

Zahret Makkah Haj Service True Guide For Haj & Umrah

2019 மார்ச் மாத உம்ரா அழைப்பு...அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்.....அன்பார்ந்த ப...
02/03/2019

2019 மார்ச் மாத உம்ரா அழைப்பு...

அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

அன்பார்ந்த புனிதப்பயணிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 41 ஆண்டுகளாக புனித மக்கா நகரிலிருந்து ஹஜ் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகவும், புனித மக்கா தமிழ் முஸ்லீம் சகோதரர்களின் அருமை நண்பருமான "மக்கா லயன்.அல் ஹாஜ். அப்துல் ஹமீது அவர்களின் நேரடி பார்வையில் 13-ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா சேவையை தங்களின் நல்லாதரவுடன் வழங்குகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

13 ஆண்டுகள் அனுபவமிக்க, இந்தியா மற்றும் சவுதி அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற எங்களது ஜஹ்ரத் மக்கா ஹஜ் சர்வீஸ் நிறுவனமே மனநிறைவுடன் ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்ற ஓர் உன்னதமான தேர்வு, நியாயமான செலவில் மனநிறைவான உம்ரா பயணத்திற்க்கு நாடவேண்டிய நம்பிக்கையான நிறுவனம்.

அல்லாஹ்வின் விருந்தினர்களே! உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் தாங்கள் அருள் பல பெறவும், தங்களது அமல்கள் சீர்பெறவும், உம்ராவை எங்களுடன் இணைந்து நிறைவேற்ற அன்புடன் அழைக்கின்றோம்.

ஓவ்வொரு மாதமும் குறைந்த நபர்களையே அழைத்து செல்வதால், முன்பதிவு செய்ய விரைந்திடுவீர்.

2019 மார்ச் மாத குரூப்:
இன்ஷா அல்லாஹ்...

10.03.2019 - இரவு 08:30 - சென்னை - ஜித்தா (சவுதியா ஏர்லைன்ஸ்) நேரடி விமான பயணம்.

24.03.2019 - மாலை, மதினா - ஜித்தா வழி (சவுதியா ஏர்லைன்ஸ்) சென்னை வந்தடைதல்.

எங்களது சிறப்பான சேவை:-

* மக்காவிலும், மதினாவிலும் ஹரம்ஷெரீஃப்-லிருந்து 200 மீட்டர் தொலைவில் சிறப்பான தங்கும் வசதி (ஒரு அறையில் 4 நபர்கள் வீதம்).

* பபே முறையில் தமிழக உணவு வகைகள் மற்றும் தேவைக்கேற்ப தேனீர்/பழங்கள்/குளிர் பானங்கள் வசதியும்.

* ஜித்தா-மக்கா-மதினா, மற்றும் மக்காவிலும் மதினாவிலும் ஜியாரத் சென்றுவர சிறப்பான ஏ.சி பஸ் வசதி.

* வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் உரைகளுடன் மக்கா மதீனா ஜியாரத்.

* மற்றும் எங்கள் நிறுவனம் சார்பாக 5 லிட்டர் ஜம்ஜம் கொடுக்க ஏற்பாடு.

* தினந்தோறும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் தெவிட்டாத சொற்பொழிவுகள்.

* திட்டமிட்ட பயணம், இறையச்சத்துடன் கூடிய வழிகாட்டுதல், தூய்மையான நோக்கம்.

* அனுபவமிக்க வழிகாட்டிகள், பண்புள்ள நிர்வாகிகள், பணிவுமிக்க சேவையாளர்களின் அன்பான இன்முக உபசரிப்பு.

* உம்ராவை அதற்கே உரிய உயிரோட்டத்துடன் நிறைவேற்றிட !!...

புக்கிங் செய்ய கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்:

04365 243288,
94899 11332,
97503 10215,
94438 25278.

முகவரி:
ஜஹ்ரத் மக்கா ஹஜ் சர்வீஸ்,
72. நீலா கீழ வீதி,
நாகப்பட்டினம்-611001.

E-mail: [email protected]

Website: www.zahretmakkahhaj.in

Facebook: https://www.facebook.com/ZMHajj/

 ்_ஆண்டு_புனித_ஹஜ் #அரஃபா
29/11/2018

்_ஆண்டு_புனித_ஹஜ்

#அரஃபா

 ்_ஆண்டு_புனித_ஹஜ்  #மினா
29/11/2018

்_ஆண்டு_புனித_ஹஜ்

#மினா

 ்_ஆண்டு_புனித_ஹஜ்_பயணத்தின்_போது
29/11/2018

்_ஆண்டு_புனித_ஹஜ்_பயணத்தின்_போது

 ிசம்பர்_மாத_உம்ரா_அழைப்பு...அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய  #அல்லாஹ்வின்_திருப்பெயரால்.....அன்பார்ந்த பு...
12/11/2018

ிசம்பர்_மாத_உம்ரா_அழைப்பு...

அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய #அல்லாஹ்வின்_திருப்பெயரால்.....

அன்பார்ந்த புனிதப்பயணிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 41 ஆண்டுகளாக புனித மக்கா நகரிலிருந்து ஹஜ் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகவும், புனித மக்கா தமிழ் முஸ்லீம் சகோதரர்களின் அருமை நண்பருமான "மக்கா லயன்.அல் ஹாஜ். அப்துல் ஹமீது அவர்களின் நேரடி பார்வையில் 13-ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா சேவையை தங்களின் நல்லாதரவுடன் வழங்குகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

13 ஆண்டுகள் அனுபவமிக்க, இந்தியா மற்றும் சவுதி அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற எங்களது ஜஹ்ரத் மக்கா ஹஜ் சர்வீஸ் நிறுவனமே மனநிறைவுடன் ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்ற ஓர் உன்னதமான தேர்வு, நியாயமான செலவில் மனநிறைவான உம்ரா பயணத்திற்க்கு நாடவேண்டிய நம்பிக்கையான நிறுவனம்.

அல்லாஹ்வின் விருந்தினர்களே! உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் தாங்கள் அருள் பல பெறவும், தங்களது அமல்கள் சீர்பெறவும், உம்ராவை எங்களுடன் இணைந்து நிறைவேற்ற அன்புடன் அழைக்கின்றோம்.

ஓவ்வொரு மாதமும் குறைந்த நபர்களையே அழைத்து செல்வதால், முன்பதிவு செய்ய விரைந்திடுவீர்.

ிசம்பர்_மாத_குரூப்:

இன்ஷா அல்லாஹ்...

30.12.2018 - இரவு 08:30 - சென்னை - ஜித்தா (சவுதியா ஏர்லைன்ஸ்) நேரடி விமான பயணம்.

13.01.2019 - மாலை, மதினா - ஜித்தா வழி (சவுதியா ஏர்லைன்ஸ்) சென்னை வந்தடைதல்.

எங்களது சிறப்பான சேவை:-

* மக்காவிலும், மதினாவிலும் ஹரம்ஷெரீஃப்-லிருந்து 200 மீட்டர் தொலைவில் சிறப்பான தங்கும் வசதி (ஒரு அறையில் 4 நபர்கள் வீதம்).

* பபே முறையில் தமிழக உணவு வகைகள் மற்றும் தேவைக்கேற்ப தேனீர்/பழங்கள்/குளிர் பானங்கள் வசதியும்.

* ஜித்தா-மக்கா-மதினா, மற்றும் மக்காவிலும் மதினாவிலும் ஜியாரத் சென்றுவர சிறப்பான ஏ.சி பஸ் வசதி.

* வரலாற்றுச் சிறப்புகளை விளக்கும் உரைகளுடன் மக்கா மதீனா ஜியாரத்.

* மற்றும் எங்கள் நிறுவனம் சார்பாக 5 லிட்டர் ஜம்ஜம் கொடுக்க ஏற்பாடு.

* தினந்தோறும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் தெவிட்டாத சொற்பொழிவுகள்.

* திட்டமிட்ட பயணம், இறையச்சத்துடன் கூடிய வழிகாட்டுதல், தூய்மையான நோக்கம்.

* அனுபவமிக்க வழிகாட்டிகள், பண்புள்ள நிர்வாகிகள், பணிவுமிக்க சேவையாளர்களின் அன்பான இன்முக உபசரிப்பு.

* உம்ராவை அதற்கே உரிய உயிரோட்டத்துடன் நிறைவேற்றிட !!...

புக்கிங் செய்ய கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்:

04365-243288
94899-11332
97503-10215
94438-25278

#முகவரி:

ஜஹ்ரத் மக்கா ஹஜ் சர்வீஸ்,
72. நீலா கீழ வீதி,
நாகப்பட்டினம்-611001.

E-mail: [email protected]

Facebook: https://www.facebook.com/ZMHajj/

Website: www.zahretmakkahhaj.in

Address

Nagapatinam
611001

Opening Hours

Monday 9:30am - 2pm
4pm - 8pm
Tuesday 9:30am - 2pm
4pm - 8pm
Wednesday 9:30am - 2pm
4pm - 8pm
Thursday 9:30am - 2pm
4pm - 8pm
Friday 9:30am - 2pm
4pm - 8pm
Saturday 9:30am - 2pm
4pm - 8pm

Telephone

9750310215

Alerts

Be the first to know and let us send you an email when Zahret Makkah Haj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Zahret Makkah Haj Service:

Share