Sri Aakasa Veeranar Temple ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில் சித்தமல்லி

  • Home
  • India
  • Muthupet
  • Sri Aakasa Veeranar Temple ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில் சித்தமல்லி

Sri Aakasa Veeranar Temple ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில் சித்தமல்லி Sri Aakasa Veeranar Temple is located at Sithamalli village

Situated In between Mannargudi to Muthu The Deity is symbolized to be the sky.

Sri Aakasa Veeranar, Kula Deivam for thousands and thousands of people around the world, is believed and experienced as a living God. The God is considered powerful ruling the Boothaganas under his Main Shrine. Sri Aaksa Veeranar is worshiped like the Karpaga Tree.

ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில், சித்தமல்லி-614705

வெளியூர் பக்தர்கள் மற்றும் நன்கொடை அனுப்புவோர் தங்களின் விவரங்களை கீழ்க்கண்டவாற

ு தெளிவாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கவும்.(Email/mobile sms/Postcard வழியாகவும் தெரியபடுத்தலாம்)
முகவரி (Address):
தொலைபேசி, கைப்பேசி எண்
(Telephone, Mobile No.):
மின்னஞ்சல் (E-Mail):
Facebook info.

மேலும் விபரங்களுக்கு :
நிர்வாக தலைவர்,
ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில்,
கோவில் தெரு மெயின் ரோடு,
சித்தமல்லி-614705
முத்துப்பேட்டை-TK , திருவாரூர்-DT
+91-8675292645
Email to: [email protected]

சுற்றி உள்ள கோவில்கள் மற்றும் நேரடி தகவல்களுக்கு கீழ்க்கண்ட இனைய முகவரியை அணுகவும். For More Live Updates like following pages. www.facebook.com/aakasaveeranar
www.facebook.com/sithamalli

இது தங்களுக்கு கோவிலில் நடைபெறும் விஷேச பத்திரிக்கை மற்றும் திருவிழா நேரங்களில் பிரசாதங்கள் அனுப்ப பயன்படும்.

குறிப்பு : முன் மண்டபம் கட்ட பெரும் நிதி தேவைபடுவதால் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில், சித்தமல்லி-614705

ஸ்ரீ கல்யாண ஆலமரம்
இந்த ஆலமரத்தில் மஞ்சள் பூசி மஞ்சள்கயிறு கட்டி 48 நாட்கள் வலம் வந்தால் திருமணம் நடக்கும்.
குழந்தை இல்லாதவர்கள் 11 நாள் தொட்டில் கட்டி தீபம் ஏற்றி வந்தால் குழந்தை வரம் கிடைக்குப் பெறுவார்கள்.

மாலை 6 மணிக்கு மேல் எந்த மரத்தையும் சுற்றக்கூடாது. தினமும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.


ஸ்ரீ ஆகாச வீரனார்

குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ ஆகாச வீரனாரிடம் குழந்தை வேண்டி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வந்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்பது பலன் பெற்றவர்களின் கருத்து. இதனால் மக்கள் சுவாமியை ஸ்ரீ குழந்தை ஆகாச வீரனார் என்றும் அன்போடு அழைக்கிறார்கள்....

அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது
22/05/2026

அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது

09/05/2026
09/05/2026
சித்திரை வருட பிறப்பு 2026.திருவிழா சிறப்பாக நடைபெற்றது
16/04/2026

சித்திரை வருட பிறப்பு 2026.திருவிழா சிறப்பாக நடைபெற்றது

இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது🙏
16/03/2026

இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது🙏

தைப்பொங்கல் சிறப்பு பூஜை நடைபெற்றது 🙏
15/01/2026

தைப்பொங்கல் சிறப்பு பூஜை நடைபெற்றது 🙏

ஸ்ரீ ஆகாச வீரனாருக்கு ஐயப்ப பக்தர்களால் நடத்தப்பட்ட சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது🙏
31/12/2025

ஸ்ரீ ஆகாச வீரனாருக்கு ஐயப்ப பக்தர்களால் நடத்தப்பட்ட சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது🙏

Address

Sithamalli, Mannargudi
Muthupet
614705

Alerts

Be the first to know and let us send you an email when Sri Aakasa Veeranar Temple ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில் சித்தமல்லி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Aakasa Veeranar Temple ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில் சித்தமல்லி:

Share