இயேசுவோடு சஞ்சரிப்போம்

  • Home
  • India
  • Mumbai
  • இயேசுவோடு சஞ்சரிப்போம்

இயேசுவோடு சஞ்சரிப்போம் எவரையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவரையே பிரசங்கிக்கிறோம்.
(10)

நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன், ஒழுக்க நெறிக்கெட்டு, அசிங்கமாக வாழ்ந்துக்கொண்டிருந்தவன், அந்தரங்க வாழ்க்கையில் அசிங்கத்தை செய்துகொண்டு, வெளியரங்க வாழ்க்கையில் வேசமிட்டு வெள்ளையாய் சிரித்துக்கொண்டிருந்தவன்.

இயேசு என்னைப்பாவத்திலிருந்து விடுவித்தார், இயேசுகிறிஸ்து என் பாவத்திற்க்கு மரித்தார், என் மனதை சுத்தம் செய்தார், என் பாவ நோயிற்க்கு நிரந்தர மருந்து கொடுத்தார், என்னை பரிசுத்தமாக்கினார்..

.. மேலும் படிக்க - http://jesusfreedmefromsins.blogspot.in/

இயேசுகிறிஸ்துவை நேசிப்பவன், இயேசுவைப்போல வாழவேண்டுமென்று அனுதினமும் பிரயாசப்படுபவன். நான் தடுக்கிவிழுவதுண்டு, பிறருக்கு இடறலாகயிருந்ததுண்டு. ஆனாலும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீண்டும் எழுந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

கர்த்தர் நம்மோடு இருப்பாராக.

Address

Malad
Mumbai
400095

Alerts

Be the first to know and let us send you an email when இயேசுவோடு சஞ்சரிப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share