புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளிகோடு

  • Home
  • India
  • Mulagumoodu
  • புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளிகோடு

புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளிகோடு It gives the updates and activities of our church, our lady of sorrows Vellicode

புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளிகோடு முகநூல் வழியாக மக்களை சென்றடைய துவங்கி ஒன்பது ஆண்டுகள். இந்நேரத்தில் இந்த முகநூல் ...
27/01/2025

புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளிகோடு முகநூல் வழியாக மக்களை சென்றடைய துவங்கி ஒன்பது ஆண்டுகள். இந்நேரத்தில் இந்த முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்தவர்களுக்கு நன்றி கூறுவதுடன் கடந்து வந்த பாதையை நினைவில் கொண்டு நம் வியாகுல அன்னை செய்த நற்செயல்களுக்காக நன்றி சொல்வோம்.

தூய வியாகுல அன்னை ஆலயம்.
20/09/2024

தூய வியாகுல அன்னை ஆலயம்.

பங்கு குடும்ப விழா, அனைவரும் இணந்து ஜெபிப்போம்.🙏🙏🙏
10/09/2020

பங்கு குடும்ப விழா, அனைவரும் இணந்து ஜெபிப்போம்.🙏🙏🙏

நம்முடைய பங்கு இளைஞர்களால் குடில் திட்டத்தின்கீழ் கட்டப்படுகின்ற வீட்டின் கூரை கான்கிரீட் இன்று  போடப்பட்டது.
28/06/2020

நம்முடைய பங்கு இளைஞர்களால் குடில் திட்டத்தின்கீழ் கட்டப்படுகின்ற வீட்டின் கூரை கான்கிரீட் இன்று போடப்பட்டது.

நமது பங்கில் குடில் திட்டத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் புதிய வீட்டின் நிலை இன்று அருட்பணி ஆண்ட்ரூஸ் அவர்களால் ஜெபித்...
03/06/2020

நமது பங்கில் குடில் திட்டத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் புதிய வீட்டின் நிலை இன்று அருட்பணி ஆண்ட்ரூஸ் அவர்களால் ஜெபித்து வைக்கப்பட்டது.

நமது பங்கில் நடைப்பெற்று கொண்டிருக்கும் தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ் அர...
03/03/2020

நமது பங்கில் நடைப்பெற்று கொண்டிருக்கும் தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ் அருட்தந்தை ஆண்ட்ரூஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

Address

Vellicode, Kanyakumari, TamilNadu
Mulagumoodu
629167

Alerts

Be the first to know and let us send you an email when புனித வியாகுல அன்னை ஆலயம், வெள்ளிகோடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category