Sahaya Annai Aalayam - Koottamavu

Sahaya Annai Aalayam - Koottamavu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sahaya Annai Aalayam - Koottamavu, Catholic Church, Mulagumoodu.

பாலர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றபோது...⛪
17/10/2021

பாலர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றபோது...⛪

17/10/2021
சத்தமே இல்லாமல் சுத்தம் செய்த போது....💪💪💪
17/10/2021

சத்தமே இல்லாமல் சுத்தம் செய்த போது....💪💪💪

கூட்டமாவு மண்ணின் மகள் அருள் சகோதரி ஜாஸ்மின் ஜாண் அவர்களின் முதல் வார்த்தைப்பாடு நன்றி திருப்பலியின் போது...✝️⛪✝️
16/09/2021

கூட்டமாவு மண்ணின் மகள் அருள் சகோதரி ஜாஸ்மின் ஜாண் அவர்களின் முதல் வார்த்தைப்பாடு நன்றி திருப்பலியின் போது...✝️⛪✝️

நேற்று (18-08-2021) மாலை திருப்பலிக்குப் பன் இளையோர் இயக்கத்தினர் சார்பில் கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது🍵🍵🍵
19/08/2021

நேற்று (18-08-2021) மாலை திருப்பலிக்குப் பன் இளையோர் இயக்கத்தினர் சார்பில் கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது🍵🍵🍵

15/08/2021

🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
15/08/2021

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

நமது பங்கின் இளைஞர் இயக்கம் சார்பில் மரக்கன்று மரக்கன்று நட்டபோது
12/08/2021

நமது பங்கின் இளைஞர் இயக்கம் சார்பில் மரக்கன்று மரக்கன்று நட்டபோது

பங்கு பேரவை சார்பில் இன்று நமது ஆலய வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
11/08/2021

பங்கு பேரவை சார்பில் இன்று நமது ஆலய வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

11/08/2021

முகநூல் பக்கம் அறிமுகம்

நமது பங்கிற்கு முகநூல் பக்கம் துவங்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி சேகர் மைக்கிள் அவர்கள் அரிவிப்பை வெளியிட பங்கு அருட்...
11/08/2021

நமது பங்கிற்கு முகநூல் பக்கம் துவங்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி சேகர் மைக்கிள் அவர்கள் அரிவிப்பை வெளியிட பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் திரு அலெக்சாண்டர் அவர்கள் பெற்றுக்கொண்டார்

Address

Mulagumoodu
629167

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahaya Annai Aalayam - Koottamavu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sahaya Annai Aalayam - Koottamavu:

Share