தூய மிகாவேல் முதலான சகல சம்மனசுகளின் ஆலயம், முதலூர்

  • Home
  • India
  • Mudalur
  • தூய மிகாவேல் முதலான சகல சம்மனசுகளின் ஆலயம், முதலூர்

தூய மிகாவேல் முதலான சகல சம்மனசுகளின் ஆலயம், முதலூர் Mudalur is known as "CITY OF REFUGE". It is the first and formost village created solely for the Christians Jeanaicke in August, 1799. Four years later, Rev. H.B.

Mudalur formation:

Mudular, meaning "first village", was founded in 1799 by a group of recent converts from Palayamkottai who, on the initiative of the village's first settler, David Sundaranandan, sought to create a purely Christian settlement. With the tireless effort of David Sundaranandan and the liberal donation of capt. Everet a rectangular land was purchased in the name of Rev. The convert

ed Christians in Mudalur were continuously attacked by non-christians. To prevent the people, David Sundaranandan joined with the young people of Mudalur learnt “Silambam” and the silambam team was named as “Thadikambu Sena”. So, David Sundarandan is known as "Thadikambu David Sundarandan". Mudalur has five straight streets with excellent drainage system. The east-west five streets and the north-south cross streets resemble the village formation in England. St.Michael and All Angels Church formation:

The first church in the village was built in 1799, out of palm, but was burnt by non-Christians. Sathyanathan built the second church. Third church was built in 1816 with brick and mortar. After David Sundaranandan, Rev. Norman rendered an excellent service to Mudalur. Since he was an excellent architect, he built a big church in western pattern within two years. It has a capacious to hold more than 2000 people. The church was dedicated by Bishop Sargent on St. Andrew’s day 30th November,1883. The length of the church is 152 feet and breadth is 63feet. Altar is splendid beauty and is four feet height from the floor with dedicated place for choir. The church constructed by Rev. Norman was flat with low stories. So, people of mudalur built 193 feet height tower with seven floors. At the top of the tower a Crown stone with a gold cross was placed. The new church tower was dedicated in 1929. Mudalur church has some unique architectural designs. According to Biblical_numerology, number seven implies “totality of perfection” or “completeness”. The church tower has seven floors. The inner church has exactly seven pillars with seven arches in each side. The Altar has exactly seven steps. Seven Candlesticks in each side of the Altar Cross, Seven pendant lamps and a glass Heptagon (seven sided polygon) decorate the Altar. Social Development:

Since from its foundation, Mudalur has acquired a well-developed infrastructure. Education was available from 1803, a postal service started in 1891, public transport in 1940, primary health care in 1965 and the first bank (Canara Bank) in 1970. Telecommunication service was started in 1990. The Mudalur panchayat was constituted in 1955. Wiki Link:
http://en.wikipedia.org/wiki/Mudalur

Video Link:
http://www.youtube.com/watch?v=cEWaMcEcfiM&list=PLHtR8s3m6FyABJNduojfMtCcZ_dUipS_j

23/05/2026

ஒப்பில்லாத திவ்ய அன்பே

https://youtu.be/JmjjBnrAJykஒப்பில்லாத திவ்ய அன்பே,மோட்சானந்தா, தேவரீர்எங்கள் நெஞ்சில் வாசம்செய்தேஅருள் பூர்த்தியாக்குவீ...
23/05/2026

https://youtu.be/JmjjBnrAJyk

ஒப்பில்லாத திவ்ய அன்பே,
மோட்சானந்தா, தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்,
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்.

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே,மோட்சானந்தா, தேவரீர்எங்கள் நெஞ்சில் வாச...

நமது முதலூர் சேகர VBS மே 1 முதல் 10ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. வெற்றிபெறு என்ற தலைப்பில் நடைபெற்ற VBS இல் சுமார் 32...
17/05/2026

நமது முதலூர் சேகர VBS மே 1 முதல் 10ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. வெற்றிபெறு என்ற தலைப்பில் நடைபெற்ற VBS இல் சுமார் 320 மாணவர்களும் 40 ஆசிரியர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் தினமும் ஜூஸ் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்த வருட VBS சிறப்பாக நடைபெற உதவிய நமது குருவானவர் அருட்திரு K. செல்வன் மகாராஜா, ஆசிரியர் திரு தேவராஜ், VBS பொறுப்பாளர்கள் திருமதி பெர்சிஸ், திரு ஜெயராஜா ஆகியோரைப் பாராட்டுகிறோம். நன்கொடைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி.

16/05/2026

என்னுடைய சாவின் சாவே

https://youtu.be/-ZnjBsqLzXEஎன்னுடைய சாவின் சாவே,என் உயிரின் ஜீவனே,என்னை மீட்க நீர், கர்த்தாவே,தேவ கோபத் தீயிலேபாய்ந்து,...
16/05/2026

https://youtu.be/-ZnjBsqLzXE

என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் ஜீவனே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தேவ கோபத் தீயிலே
பாய்ந்து, மா அவதியாகப்
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரத் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்.

1. என்னுடைய சாவின் சாவே,என் உயிரின் ஜீவனே,என்னை மீட்க நீர், கர்த்தாவே,தேவ கோபத் தீயிலேபாய்ந்து, மா அவதியாகப்பட்ட ....

நமது முதலூர் திருச்சபையின் வரலாற்றை அறியும் நோக்கில் சென்னை சந்தோஷபுரம் திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் சுமார் ...
13/05/2026

நமது முதலூர் திருச்சபையின் வரலாற்றை அறியும் நோக்கில் சென்னை சந்தோஷபுரம் திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் சுமார் 15 பேர் நமது ஆலயத்திற்கு வருகை தந்தனர். நமது சேகர குருவானவர் அருட்திரு. K. செல்வன் மகாராஜா அவர்கள் அவர்களை வரவேற்று நமது ஆலய வரலாற்றை விவரித்து கூறினர். இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த திரு. சாந்தராஜா ரெத்னராஜ் (திருமண்டல பெருமன்ற உறுப்பினர்) அவர்களைப் பாராட்டுகிறோம்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஊடகத்துறை சார்பாக சுவி. தாவீது சுந்தரனார் சபை மன்ற அளவிலான விடுமுறை இசைப் பள்ளி (Vocati...
11/05/2026

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஊடகத்துறை சார்பாக சுவி. தாவீது சுந்தரனார் சபை மன்ற அளவிலான விடுமுறை இசைப் பள்ளி (Vocation Music School) இன்று முதல் 10 நாட்களுக்கு முதலூர் பரிசுத்த மிகாவேல் முதலான சகல சம்மனசுகளின் ஆலயத்தில் வைத்து நடைபெறுகிறது. அனுமதி இலவசம், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

09/05/2026

நமது Rev.H.B நார்மன் தட்டச்சு பயிற்சி பள்ளியில் பயின்ற 12 மாணவர்கள் தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த பயிற்றுநர்களையும் வாழ்த்துகிறோம்.

02/05/2026

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

https://youtu.be/UiOOW5bUXUMசர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியை காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மைப் போற்ற...
02/05/2026

https://youtu.be/UiOOW5bUXUM

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே | J7 Harmonics Circle | Praise and Worship |St.Michaels | Mudalur

நமது முதலூர் திருச்சபையின் வரலாற்றை அறியும் நோக்கில் திருநெல்வேலி மிலிட்டரிலைன் CSI கிறிஸ்து ஆலய பாடகர்குழுவினர் சுமார் ...
01/05/2026

நமது முதலூர் திருச்சபையின் வரலாற்றை அறியும் நோக்கில் திருநெல்வேலி மிலிட்டரிலைன் CSI கிறிஸ்து ஆலய பாடகர்குழுவினர் சுமார் 60 பேர் நமது ஆலயத்திற்கு வருகை தந்தனர். நமது சேகர குருவானவர் அருட்திரு. K. செல்வன் மகாராஜா அவர்கள் அவர்களை வரவேற்று நமது ஆலய வரலாற்றை விவரித்து கூறினர். இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த திரு. தாஸ் (பாடகர் குழு, மிலிட்டரிலைன்), திரு. மோசஸ் சாந்தராஜ் (முன்னாள் சேகர செயலாளர்), திரு. சாந்தராஜா ரெத்னராஜ் (திருமண்டல பெருமன்ற உறுப்பினர்) ஆகியோரைப் பாராட்டுகிறோம்.

Address

Church Street
Mudalur
628702

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when தூய மிகாவேல் முதலான சகல சம்மனசுகளின் ஆலயம், முதலூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தூய மிகாவேல் முதலான சகல சம்மனசுகளின் ஆலயம், முதலூர்:

Share