Sadhguru Sai Seva Sangh, Mettupalayam

Sadhguru Sai Seva Sangh, Mettupalayam A trust dedicated to Sadhguru Sai Baba A non-profitable charitable trust dedicated to Sri Saibaba and his command - service to the masses!

07/07/2022
27/06/2021

*மேட்டுப்பாளையம் சத்குரு சாய் சேவா சங்கம் சார்பில் தினந்தோறும் மதிய உணவு கடந்த 21 நாட்களாக வழங்கப்பட்டது.*

*இல்லம் தேடி அன்னம்*

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு, இந்த முழு ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் கஷ்டப்படுவோருக்கும், Home Quarantine ல் இருப்போருக்கும் உணவு வேண்டி அழைப்புகள் வருவதால், *6.6.21 முதல் 26.6.21 வரை கடந்த 21 நாட்களாக மொத்தம் 39,281 பேருக்கு நேரில் சென்று மதிய உணவு வழங்கப்பட்டது.*

முதல் நாள் 150 பேருக்காக உணவு சமைக்கத் தொடங்கி, அதைத்தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த வேண்டுகோளின்படி, உணவு எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில் நாளொன்றில் அதிகபட்சமாக 2685 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும், காய்கறிகளையும் தந்து உதவிய, உணவு சமைத்து பேக்கிங் செய்து, நேரில் சென்று வழங்கிய மற்றும் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு
98422 08807
9443164933
9500313310
9842224075

20/06/2021

19.6.21

*இல்லம் தேடி அன்னம்*

*மேட்டுப்பாளையம் சத்குரு சாய் சேவா சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங்களில்,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும்,
முழு ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதித்த எளியோர்க்கும் பசியாற மதிய உணவு தினந்தோறும் நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது..

*இன்று மதிய உணவு 2642 பேருக்கு நேரில் வழங்கப்பட்டது..*

அறுசுவை உணவு சமைத்தல், உரிய வகையில் பேக்கிங் செய்தல், நேரில் கொண்டு் சென்று வழங்குதல் என பலரது உழைப்பில் பசியாற உணவு, *இல்லம் தேடி அன்னம்* வழங்க அர்பணித்து சேவையாற்றிவரும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..

18/06/2021
நமது திருக்கோவிலின் அறங்காவல் குழு உறுப்பினர் திரு மகேந்தர் அவர்கள் மாரடைப்பு காரணமாக இறைவடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வர...
23/06/2020

நமது திருக்கோவிலின் அறங்காவல் குழு உறுப்பினர் திரு மகேந்தர் அவர்கள் மாரடைப்பு காரணமாக இறைவடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

Address

Sadhguru Sai Seva Sangh, Coimbatore Road, Gudaiyur
Mettuppalaiyam
641301

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm

Telephone

919842208807

Alerts

Be the first to know and let us send you an email when Sadhguru Sai Seva Sangh, Mettupalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share