Karamadai today

Karamadai today In and around karamadai

Karamadai arangan car festival 2022
18/02/2022

Karamadai arangan car festival 2022

25/04/2020
25/04/2020

How many of yu remember this person???? Once i saw him writing this in a tea shop... Photo credit goes to Eraa Samson

30/01/2020

மேட்டுப்பாளையம் கோவை இடையே இயங்கும் பயணிகள் ரயில் வரும் 01/02/2020 முதல் இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கும். இரவு 8.23 மணிக்கு கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திக்கும் இயங்க இருக்கிறது.

T.No. MTP CBE MEMU service ( Daily) will depart from MTP at 19.00 hrs and with Stoppages at Karaimadai ( 19.09/19.10), Perianayakanpalayam (19.19/19.20), Tudiyalur ( 19.24/19.25), Coimbatore North Junction (19.29/19.30) will reach Cbe 19.50 hrs probable date expected from 1/2/20...CBE – MTP MEMU service (Daily ) will depart from CBE at 20.23 hrs and with Stoppages at Coimbatore North Junction (20.3/20.32), Tudiyalur ( 20.36/20.37), Periyanayakanpalayam ( 20.41/20.42), Karaimadai (20.52/20.53) and reach Mettupalayam at 21.15 hrs the same day.

22/12/2019
காரமடை மேம்பாலத்தில் பேருந்து ஓட்டுனர் தவறான பாதையில் வந்ததால் லாரி மற்றும் பேருந்து இடையே ஆம்னி வேன் சிக்கியது. இதில் வ...
14/12/2019

காரமடை மேம்பாலத்தில் பேருந்து ஓட்டுனர் தவறான பாதையில் வந்ததால் லாரி மற்றும் பேருந்து இடையே ஆம்னி வேன் சிக்கியது. இதில் வேனில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் அபாயகரமான நிலையில் உள்ளனர்.

☹️
02/12/2019

☹️

😭😢😢
மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகளில் இருந்த 14 பேர் பலியாகி உள்ளனர்.
மேட்டுப்பாளையம் நடூர் - ஏடிக்காலனி பகுதியில் மழை காரணமாக தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளில் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளும் இடிந்து சேதமாகின. இதில் 4 வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதுவரை தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 14 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

4 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் 4 பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Good news..
30/10/2019

Good news..

Coimbatore : With increase in passengers footfall, the Southern railway which had planned to replace the conventional rake between Coimbatore and Mettupalayam to Mainline Electric Multiple Unit (MEMU) will be launching the new MEMU service from October 31.

idugampalayam anjaneyar temple kumbabisekam.. 🙏🏼
05/09/2019

idugampalayam anjaneyar temple kumbabisekam.. 🙏🏼

27/08/2019

மேட்டுப்பாளையம் டூ கோவை இரயில் பயணிகளின் கவனத்திற்கு

வரும் 28/8/2019 நாளை முதல் 4/10/2019 மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் பாதையில், 35 நாட்களுக்கு மின்சார கம்பிகள் சீர் செய்யப்பட இருப்பதால்,கீழ்க்கண்ட நேரங்களில் இரயில் சேவை இருக்காது. பயணிகள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Address

Mettupalayam-Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karamadai today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share