UGO Ministrie's

UGO Ministrie's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UGO Ministrie's, Religious organisation, Mettupalayam-Coimbatore.

14/05/2018

😭😭மரண அறிவிப்பு😭😭
கிறிஸ்த்துவுக்குள் அன்பு சகோதர சகோதரிகளுக்கு நமது UGO Ministries ன் ஸ்தாபகர் Pr.G.S.Jefri அவர்களின் தகப்பனார் Pr. Y.GEORGE அவர்கள் நேற்று காலை இளைப்பாறுதலில் பிரவேசித்தார்கள் அன்னாருடைய இறுதி ஆராதனை இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
Pr.T.Elgin
UGO Ministries
இடம்:
IPC.New Life Church
இலவன்குழி,
இடைக்கோடு,
கன்னியாகுமரி.

Our Founder and President Rev. Jefri George BIrThDaY toady....
10/04/2018

Our Founder and President Rev. Jefri George BIrThDaY toady....

ஜீவனுள்ள தேவனை 🛐ஆராதனை🛐 செய்வதை ஒருவராலும் தடுக்க முடியாது....நம் இயேசு ஜீவிக்கிறார்...☦☦
25/03/2018

ஜீவனுள்ள தேவனை 🛐ஆராதனை🛐 செய்வதை ஒருவராலும் தடுக்க முடியாது....நம் இயேசு ஜீவிக்கிறார்...☦☦

21days fasting prayer today 11th day blessing meeting..
20/01/2018

21days fasting prayer today 11th day blessing meeting..

21/11/2017

Today promise word:-
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும், கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார், உன் தேசம் வாழ்க்கைப்படும்.
ஏசாயா 62:4

UGO Ministries

21/11/2017

Today promise word:-
நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும், கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார், உன் தேசம் வாழ்க்கைப்படும்.
ஏசாயா 62:4

UGO Ministries

25/06/2015

உண்மை சம்பவம்
ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய சுவிஷேஷ கூட்டம் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் 12 வயதுடய ஒரு ஏழை சிறுவனும் அமர்ந்திருந்தான், கூட்டத்தை ஒழுங்கு செய்த போதகர் எழும்பி காணிக்கையை குறித்து கர்த்தருக்கு நாம் உதாரத்துவமாய் கொடுக்க வேண்டும் என்று சில வார்த்தைகளை சொல்லி விட்டு இப்போது பாடல் பாடும்போது நீங்கள் கொடுங்கள் என்றார், பாடல் ஆரம்பமானது சிறுவன் நினைத்தான் நான் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்ன கொடுப்பது என்று தனக்குள்ளாக கேட்டுக்கொண்டான், தான் அணிந்திருந்த பேன்ட் பாக்கெட்டில் கையை விட்ட்ன் கிழிந்த பாக்கெட்டில் ஒன்றுமில்லை சிறுவன் அங்கும் இங்கும் பார்தான் சரி பணம்தான் இல்லை என் ஆடையை கொடுக்கலாம் என்று தன் ஆடைகளை கழற்றி பார்த்தான் கிழிந்து இருந்தது ஐயோ இதை எப்படி கொடுப்பது யோசித்தான் அவனுக்கு அழுகை வந்தது நான் எதாவது ஒன்றை கொடுத்தேயாக வேண்டும் கணிக்கைகளை சேகரிக்கும் நபர் காணிக்கை தட்டை சுமந்து கடைசியாக சிறுவனிடம் வந்தார் சிறுவன் சற்று யோசித்துவிட்டு அந்த நபரிடம் சொன்னான் தட்டை கீழே வை எனறு அவன் கொஞ்சம் தட்டை இறக்கினான் சிறுவன் அதை கீழே வை என்றான் அவனும் இவன ஏதோ பெரிதாக கொடுக்க போகிறாள் என்று கீழே வைத்தான் உடனே அச்சிறவன் அந்த தட்டின்மேல் ஏறினான் என்னை எடுத்து செல் என்றான் அவனுக்கு ஒன்றும் புரியாதவனாய் எடுதது சென்றான். மேடையில் சென்றதும் போதகர் சிறுவனிடம் விசாரித்தார் சிறுவன் ஐயா நீங்க கடவுளுக்கு எதாவது கொடுக்க சொன்னதும் நானும் கொடுக்க நினத்தேன் ஆனால் என்னிடம் நல்லது ஒன்றும் இல்லை ஆகவேதான் தன்னையே ஜீவ பலியாக தந்த இயேசுவுக்கு என்னையே கொடுக்க முடிவு செய்தேன் என்றான் போதகரின் கண்கள் நிறைந்தது. கர்த்தர் உன்னை உயர்த்துவார் என்று ஆசீர்வதித்து அனுப்பினார். இன்று உலகமே வியக்கதக்க ஊழியத்தை செய்து பல கோடி மக்களை ஆதாயம் செய்கிறார். இதை படிக்கிற அன்பு சகோதரா சகோதரி உனக்காக தன் ஜீவனை கொடுத்த தேவனுக்கு உன்னை கொடுப்பாயா? ஒருவேளை எல்லாராலும் ஒதுக்கப்பட்டு நீ இருக்கலாம் உன்னை வெறுக்காத இயேசு அழைக்கிறார்.....
UGO Ministries

03/05/2015

VBS Started

Advance Happy New Year.....
27/12/2014

Advance Happy New Year.....

Gud mrn...
05/08/2014

Gud mrn...

Address

Mettupalayam-Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when UGO Ministrie's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share