TNTJ கோவை வடக்கு மாவட்டம்

TNTJ கோவை வடக்கு மாவட்டம் தாவா பணிக்காக..

31/08/2025
19/09/2024

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயலாதிட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை வடக்கு மாவட்டம் கிழக்குத்தெரு கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.....

ஏக இறைவனின் திருப்பெயரால்......அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ...
16/09/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்......

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை வடக்கு மாவட்டம்
*காட்டூர் கிளை சார்பாக 15.09.2024 அன்று *தெருமுனை கூட்டம்* நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ....

உரை :
சகோ. அப்துர் ரஹீம் மற்றும்
அன்சர் MISC
(TNTJ பேச்சாளர்கள்)

இந்த நிகழ்ச்சிக்காக உடல் உழைப்பு மற்றும் பொருளாதார உதவி செய்த
அனைத்து சகோதரர
சகோதரிகளுக்கும்
*ஜஸாக்குமுல்லாஹுஹைரா*

காட்டூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை வடக்கு மாவட்டம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்......அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ...
16/09/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்......

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை வடக்கு மாவட்டம் சிறுமுகை கிளை சார்பாக 15.09.2024 அன்று *தர்பியா* நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ....

உரை : சகோ. ஹஸ்ஸான் MISc
(TNTJ பேச்சாளர்)

உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை வடக்கு மாவட்டம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்......அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ...
16/09/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்......

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை வடக்கு மாவட்டம் காரமடை கிளை சார்பாக 15.09.2024 அன்று *தர்பியா* நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ....

உரை : சகோ. அப்துர் ரஹீம்
(TNTJ பேச்சாளர்)

உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை வடக்கு மாவட்டம்.

15/09/2024

கோவை வடக்கு மாவட்டம், காட்டூர் கிளையின் தெருமுனை கூட்டம்.....

ஏக இறைவனின் திருப்பெயரால்......அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ...
14/09/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்......

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை வடக்கு மாவட்டம் கிழக்குத்தெரு கிளை சார்பாக 13.09.2024 அன்று *இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்* முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ....

TNTJ பேச்சாளர் சகோ. மௌலவி ஹஃபீஸ் MISc அவர்கள் பதிலளித்தார்கள்..

உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை வடக்கு மாவட்டம்.

ஏக இறைவனின் திருப்பெயரால்......அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ...
13/09/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்......

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை வடக்கு மாவட்டம் அன்னுர் கிளை சார்பாக இன்று 13.09.2024 *சமூக தீமைகள் விளக்க தெருமுனை கூட்டம்* நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

உரை :சகோ. அம்மார் MISc.
தலைப்பு : சமூக தீமைகள்.

உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை வடக்கு மாவட்டம்.

Address

Odandhurai
Mettupalaiyam
641301

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ கோவை வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to TNTJ கோவை வடக்கு மாவட்டம்:

Share