Therazhundhur Sengamalavalli Sametha Devathi Raja Perumal

Call Directions

Therazhundhur Sengamalavalli Sametha Devathi Raja Perumal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Therazhundhur Sengamalavalli Sametha Devathi Raja Perumal, Hindu temple, Therazhundhur, Mayiladuthurai.

Day 8 - Sri Desikar Utsavam at   Photo Credits:
21/09/2026

Day 8 - Sri Desikar Utsavam at

Photo Credits:

20/09/2026

Vibes from

Video Credits: Veeraraghavan Rajagopal

அபீதிஸ்தவம்🌷 ஸ்ரிய : பரிப்ருடே த்வயிஸ்ரித ஜநஸ்ய ஸம்ரக்ஷகேஸதத்புத குணோததாவிதி ஸமர்ப்பிதோ$யம் பர : !ப்ரதக்ஷிணமத : பரமௌ ப்ர...
20/09/2026

அபீதிஸ்தவம்

🌷 ஸ்ரிய : பரிப்ருடே த்வயிஸ்ரித ஜநஸ்ய ஸம்ரக்ஷகே

ஸதத்புத குணோததாவிதி ஸமர்ப்பிதோ$யம் பர : !

ப்ரதக்ஷிணமத : பரமௌ ப்ரதய ரங்கதாமாதிஷு

ப்ரபுத்வமநுபாதிகம் ப்ரதித ஹேதிபிர்ஹேதிபி : !! 🌷

ஸ்ரீ வேதாந்ததேசிகர்

19/09/2026

from

செடியாய வல்வினைகள்    தீர்க்கும் திருமாலே !நெடியானே! வேங்கடவா!     நின்கோயிலின் வாசல்அடியாரும் வானவரும்      அரம்பையரும்...
19/09/2026

செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே !

நெடியானே! வேங்கடவா!
நின்கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன்
பவளவாய்க் காண்பேனே.

பொருள்:

கரடுமுரடான இடங்களில் விளைந்த முட்செடிகள் போல் நிலைத்திருக்கும்
வினைகளைத்
தீர்க்கும் பெருமானே!

உலகளந்த உயர்ந்தவனே!!
வேங்கடவனே!

உன் சன்னதி வாசலில்
அடியார்களும்,தேவர்களும்,
தேவலோக மங்கையரும்,
உன்னைத் தரிசிக்க
இடைவிடாது
வந்த வண்ணம் இருக்கின்றனர்!!

அடியார்கள் ஏறி இறங்கும்
திருப்படியாய் நான் இருக்கும்
வரம் எனக்கு அமையப்பெற்றால்,
திருப்படியாய்க் கிடந்து,
உன் பவளம் போன்ற
திருஅதரத்தை காண்பேனே!!

பெருமானே ! எமக்கு அருள்வாயாக !

குலசேகராழ்வார்

ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம்🌷 ராமாத்மந : ப்ரதிபதம் மணிபாதரக்ஷே !விஸ்வம்பரஸ்ய வஹநேந பரீக்ஷிதாம் த்வாம் !விஸ்வஸ்ய தேவி வஹநே விநிவேஸய...
18/09/2026

ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரம்

🌷 ராமாத்மந : ப்ரதிபதம் மணிபாதரக்ஷே !

விஸ்வம்பரஸ்ய வஹநேந பரீக்ஷிதாம் த்வாம் !

விஸ்வஸ்ய தேவி வஹநே விநிவேஸயிஷ்யந்

விஸ்ரப்த ஏவ பரதோ பவதீம் யயாசே !!

பக்த்யா பரம் பவது தத் பரதஸ்ய ஸாதோ

த்வத்ப்ரார்தநம் ரகுபதௌ மணிபாதரக்ஷே !!

கேநா$$ஸயேந ஸ முநி : பரமார்ததர்ஸீ

பத்ராய தேவி ! ஜகதாம் பவதீமவாதீத் !! 🌷

ஸ்ரீ வேதாந்ததேசிகர்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் - உத்ஸவம் - நான்காம் திருநாள் - ஸ்ரீ ஆமருவியப்பன் ஆலயம்...
17/09/2026

ஸ்ரீ வேதாந்த தேசிகர் - உத்ஸவம் - நான்காம் திருநாள் - ஸ்ரீ ஆமருவியப்பன் ஆலயம்...

தேரழுந்தூர் அஹோபில மடம். "வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன்" இன்று அவன் பிறந்த நாளில்
04/09/2026

தேரழுந்தூர் அஹோபில மடம். "வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன்" இன்று அவன் பிறந்த நாளில்

🦚 கிருஷ்ணா அவதாரம்🌹 பெரியாழ்வார் திருமொழி — பாசுரம் 1–10 🌹செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்மன்னு நாரணன் நம்பி பிறந...
30/08/2026

🦚 கிருஷ்ணா அவதாரம்

🌹 பெரியாழ்வார் திருமொழி —
பாசுரம் 1–10 🌹

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை

மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.

முந்தைய பாசுரங்களில் கண்ணனின் பிறப்பு, ஆயர்களின் பேரானந்தம், பெயர்சூட்டு விழா, குழந்தைக் குறும்பு என்று ஒவ்வொரு நிகழ்வையும் பெரியாழ்வார் அநுபவிக்கிறார்..

இன்றோ பெரியாழ்வார் நம்மை நோக்கி ஒரு அருமையான அழைப்பை விடுக்கிறார்:

“இந்தப் பாடல்களை மனமாரக் கற்று, உணர்ந்து, பாட வல்லவர்களுக்கு பாவம் இல்லை.”

அதாவது, கண்ணனின் அவதார மகிமையைப் பெரியாழ்வார் எவ்வாறு அனுபவித்தாரோ, அந்த அனுபவத்தை நாமும் இந்தப் பாசுரங்கள் வழியாகப் பெறலாம்.

🦚 பெரியாழ்வார் –
கிருஷ்ணர் உரையாடல் ...

பெரியாழ்வார்:
“கண்ணா… உன் பிறப்பிலிருந்து உன் குழந்தைக் குறும்புகள் வரை பாடிப் பாடி என் மனம் நிறைந்துவிட்டது.”

கிருஷ்ணர்:
“ஆழ்வாரே, உன் பாடல்கள் உனக்காக மட்டும் அல்லவே…”

பெரியாழ்வார்:
“ஆம் கண்ணா! உன்னை அன்போடு நினைக்க விரும்பும் ஒவ்வொரு உள்ளத்திற்காகவும்.”

கிருஷ்ணர்:
“அப்படியானால், என்னைப் பற்றிய இந்த இனிய பாடல்களை யார் அன்புடன் பாடுகிறார்களோ, அவர்கள் என் அருகிலேயே இருப்பார்கள்.”

பெரியாழ்வார் புன்னகைத்தார்.

“கண்ணா… அதனால்தான் உன் திருவிளையாடல்களைப் பாடுவதை நான் ஒருபோதும் நிறுத்த விரும்பவில்லை!” 💙

பெரியாழ்வார் பாடிய கண்ணனின் அவதாரத்தை நாம் படிக்கும்போது, அது ஒரு பழைய வரலாற்றைப் படிப்பது போல அல்ல…

நம் வீட்டிலேயே ஒரு குழந்தை பிறந்து, அந்தக் குழந்தையைச் சுற்றி நாம் மகிழ்வது போல இருக்கிறது.

அந்த அனுபவத்தை நமக்கு அளித்த பெரியாழ்வாருக்கு நன்றி செலுத்தி, கண்ணனின் திருநாமத்தை மனதில் நிறுத்துவோம்.

🌹 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

🦚 ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்!🙏

03/06/2026

Thirumanjanam of Moolavar and Utsavar Swami
7th day of Brahmotsavam of our Aamaruviappan perumal, Therazhundhur

Address

Therazhundhur
Mayiladuthurai
609808

Telephone

80568 69235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Therazhundhur Sengamalavalli Sametha Devathi Raja Perumal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category