06/09/2026
எங்க அம்மாவின் ஆவணி மாதம் முன்றாம் வெள்ளிக்கிழமை அலங்காரத் திருக்கோலம்.... காண கண் கோடி வேண்டும் சுமங்கலி தாயே உன்னை.....
ஓம் சுமங்கலி காளியே நமஹா....
ஓம் சுமங்கலி மாரியே நமஹா....
ஓம் பாதாள பிரம்மாண்ட காளியே நமஹா....
ஓம் பிரம்மாண்ட காளியே நமஹா....