TNTJ வாணாதிராஜபுரம் கிளை

TNTJ வாணாதிராஜபுரம் கிளை நபி வழி நடப்போம்! மத்ஹபை ஒழிப்போம்!!

TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக.இன்ஷா அல்லாஹ் அரஃபா நாளில் நோன்பு நோற்கும் நோன்பாளிகளுக்காக27-05-2026 புதன்கிழமை *நோன்ப...
25/05/2026

TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக.

இன்ஷா அல்லாஹ் அரஃபா நாளில் நோன்பு நோற்கும் நோன்பாளிகளுக்காக

27-05-2026 புதன்கிழமை

*நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது*

ஸகர் நேரம்:04:31, இப்தார் நேரம்:06:30 மர்கஸில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்!!!

TNTJ வாணாதிராஜபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.

15/05/2026
ஏக இறைவனின் திருப்பெயரால் *TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக..*💥 *ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ்*💫*_12-05-2026_ ...
12/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்
*TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக..*

💥 *ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ்*

💫*_12-05-2026_ திங்கட்கிழமை அன்று ஏழை எளிய மக்களுக்கு 6 சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்!!!*

என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்!!!

TNTJ வாணாதிராஜபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்

TNTJ - வாணாதிராஜபுரம் 💥கிளையின் சார்பாக நடைபெற்ற  *மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகள்...*
11/05/2026

TNTJ - வாணாதிராஜபுரம் 💥கிளையின் சார்பாக நடைபெற்ற
*மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகள்...*

TNTJ வாணாதிராஜபுரம் கிளையில் .. *தேரிழந்தூர் பொதுக்கூட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்...
11/05/2026

TNTJ வாணாதிராஜபுரம் கிளையில் ..

*தேரிழந்தூர் பொதுக்கூட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் கிளை சார்பாக பொது இடங்களில் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் பார்வைக்கு 10 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

-TNTJ வாணாதிராஜபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.

💥TNTJ- வாணாதிராஜபுரம் கிளையில்...*உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் வாணா...
11/05/2026

💥TNTJ- வாணாதிராஜபுரம் கிளையில்...

*உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் கிளை சார்பாக
10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று
மாலை 5:00 மணிக்கு பயான் நிகழ்ச்சி
தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் *வசீம் அக்ரம்* அவர்கள் *இஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் நிலைமை* உரையாற்றினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்.....

TNTJ- வாணாதிராஜபுரம் கிளை
மயிலாடுதுறை மாவட்டம்.

ஏக இறைவனின் திருப்பெயரால் *TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக..*💥 *ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ்*💫*_08-05-2026_ ...
08/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்
*TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக..*

💥 *ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ்*

💫*_08-05-2026_ வெள்ளிக்கிழமை அன்று ஏழை எளிய மக்களுக்கு 15 சிக்கன் பிரியாணி,3 முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்!!!*

என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்!!!

TNTJ வாணாதிராஜபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்

💥TNTJ- வாணாதிராஜபுரம் கிளையில்...*உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் வாணா...
04/05/2026

💥TNTJ- வாணாதிராஜபுரம் கிளையில்...

*உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் கிளை சார்பாக
03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று
மாலை 5:00 மணிக்கு பயான் நிகழ்ச்சி
தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் *அப்துல் ஹமீத்* அவர்கள் *இறுதித் தூதரின் இறுதி பேருரை* உரையாற்றினார்கள்..

அல்ஹம்துலில்லாஹ்.....

TNTJ- வாணாதிராஜபுரம் கிளை
மயிலாடுதுறை மாவட்டம்.

*TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக..*💥 *ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ்*💫*_02-05-2026_ சனிக்கிழமை  அன்று ஏழை எளிய...
03/05/2026

*TNTJ வாணாதிராஜபுரம் கிளை சார்பாக..*

💥 *ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ்*

💫*_02-05-2026_ சனிக்கிழமை அன்று ஏழை எளிய மக்களுக்கு 04 சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்!!!*

என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்!!!

TNTJ வாணாதிராஜபுரம் கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்

Address

THOWHEED Street, VANATHIRAJAPURAM
Mayiladuthurai
609806

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ வாணாதிராஜபுரம் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to TNTJ வாணாதிராஜபுரம் கிளை:

Share