தமிழக கோயில் செய்திகள்

தமிழக கோயில் செய்திகள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று

17/12/2024

டன் கணக்கில் கடத்தப்படும் கோயில் சொத்து அலட்சியமாக பதில் சொன்ன அதிகாரி ஊர்மக்கள் செய்த தரமான செயல்

15/11/2024
 #திருக்கோடிக்காவல் #புரட்டாசி_இரண்டாம்_சனிக்கிழமை #அம்பாள்_பெருமாளாகதிருக்கோடிக்காவல்  #ஸ்ரீ_திரிபுரசுந்தரி அம்பிகா சமே...
29/09/2024

#திருக்கோடிக்காவல்
#புரட்டாசி_இரண்டாம்_சனிக்கிழமை
#அம்பாள்_பெருமாளாக

திருக்கோடிக்காவல் #ஸ்ரீ_திரிபுரசுந்தரி அம்பிகா சமேத #ஸ்ரீ_கோடீஸ்வரர் திருக்கோயில்

புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் #பெருமாளாக (மகாவிஷ்ணு) காட்சியளித்த ஐதீக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!!!

(28/09/24)

 #திருபுவனம்  #சரபேஸ்வரர் #புரட்டாசி_மாத_முதல்_ஞாயிறு #சிறப்பு_ருத்ர_ஜப_ஹோம_அபிஷேகம்திருக்கயிலாய பரம்பரை  #தருமபுர ஆதீனத...
23/09/2024

#திருபுவனம் #சரபேஸ்வரர்
#புரட்டாசி_மாத_முதல்_ஞாயிறு
#சிறப்பு_ருத்ர_ஜப_ஹோம_அபிஷேகம்

திருக்கயிலாய பரம்பரை #தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான #திருபுவனம் #ஸ்ரீ_கம்பஹரேஸ்வர_சுவாமி தேவஸ்தானம் - #ஸ்ரீ_சரபேஸ்வரர் திருக்கோயில்

திருக்கோயிலில் அபிஷேக மண்டபத்தில் புரட்டாசி மாதம் முதல் ஞாயிறு - காலை 10 மணிக்கு சிறப்பு ஜப ஹோமம், சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் திருமுன்பு நடைபெற்றது!!!

இனி வரும் மாதங்களில் ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்கள் தேவஸ்தான அலுவலகத்தில் ரூ-10,000/- செலுத்தி அச்சு ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!

#குருபாதம்
(22/09/24)

11/06/2024
மாங்கனி திருவிழா அழைப்பிதழ் 2024...
03/06/2024

மாங்கனி திருவிழா அழைப்பிதழ் 2024...

 #மன்னார்குடி  #பங்குனி_பிரம்மோற்சவம் #மூன்றாம்_திருநாள்  #காலைமன்னார்குடி  #ஸ்ரீ_செங்கமல_நாச்சியார் சமேத  #ஶ்ரீ_இராஜகோப...
03/04/2024

#மன்னார்குடி #பங்குனி_பிரம்மோற்சவம்
#மூன்றாம்_திருநாள் #காலை

மன்னார்குடி #ஸ்ரீ_செங்கமல_நாச்சியார் சமேத #ஶ்ரீ_இராஜகோபால_சுவாமி திருக்கோயில்

பங்குனி பிரம்மோற்சவம் - மூன்றாம் திருநாள் - காலை - பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் #தங்க_பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது!!!

Mannargudi Sri Sengamala Naachiyaar Sametha Sri Rajagopala swamy temple - Panguni Brahmotsavam - Third day - Morning

Perumal decorated with special alangaram and procession on Golden Palanquin veedhiyula was held!!!

(29/03/24)

Pic : Gopala Nivasam

 #காரைக்கால்  #ஸ்ரீசுந்தராம்பிகை சமேத   #ஸ்ரீகயிலாசநாத சுவாமி திருக்கோயில்  #வள்ளி  #தேவசேனா சமேத ஸ்ரீ  #சுப்ரமணியர்   #...
18/11/2023

#காரைக்கால் #ஸ்ரீசுந்தராம்பிகை சமேத #ஸ்ரீகயிலாசநாத சுவாமி திருக்கோயில் #வள்ளி #தேவசேனா சமேத ஸ்ரீ #சுப்ரமணியர் #கந்தசஷ்டி #6ஆம் நாள் 18/11/2023

 #காரைக்கால்  #ஸ்ரீசுந்தராம்பிகை சமேத   #ஸ்ரீகயிலாசநாத சுவாமி திருக்கோயில்  #வள்ளி  #தேவசேனா சமேத ஸ்ரீ  #சுப்ரமணியர்   #...
17/11/2023

#காரைக்கால் #ஸ்ரீசுந்தராம்பிகை சமேத #ஸ்ரீகயிலாசநாத சுவாமி திருக்கோயில் #வள்ளி #தேவசேனா சமேத ஸ்ரீ #சுப்ரமணியர் #கந்தசஷ்டி #5ஆம் நாள் 17/11/2023

Address

Mayiladuthurai

Telephone

8526414264

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக கோயில் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category