09/08/2026
திருக்கயிலாய பரம்பரை #தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை வள்ளலார் கோயில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ வதாண்யேஸ்வரர் திருக்கோயிலில் வாரவழிபாட்டு மன்றத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் பன்னிரு திருமுறை பண்ணிசை முற்றோதல் நிறைவு!!!
இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை #தருமபுர_ஆதீன #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் அவர்கள் எழுந்தருளி திருக்கோயில் தரிசனம் செய்து ஆசியுரை வழங்கினார்கள்!!!
பின்னர் புதிய வெள்ளி ரிஷப வாகனம் திருப்பணி பார்வையிடல்!!!
#குருபாதம்
(09/08/26)