Kakkachal Sree Kandan Sastha Temple

Kakkachal Sree Kandan Sastha Temple Sastha thunai

22/03/2026

March 31

27/02/2026
கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் நமது ஸ்ரீகண்டன் சாஸ்தா திருக்கோவில் முன்வாசலில் பதினெட்டு படிகள் கட்டும் திருப்பணியானது ...
26/11/2025

கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் நமது ஸ்ரீகண்டன் சாஸ்தா திருக்கோவில் முன்வாசலில் பதினெட்டு படிகள் கட்டும் திருப்பணியானது விரைவில் துவங்க உள்ளது.
ஆகையினால் பக்த பெருமக்கள் அனை வரும் தங்களால் இயன்ற நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி இந்த திருப்பணியினை சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.

13/11/2025

ஐயப்ப வழிபாடு என்பது உயிரின் வாசல். சபரிமலைக்கு செல்லும் யாத்திரை - அது ஒரு சவாலும் ஆன்மிகப் பயணமுமாகும். பிரயாணத்தின் கடின தருணங்களில், பக்தியின் தீபம் எப்போதும் நமது இதயத்தில் பிரகாசிக்கிறது.சுவாமி சரணம் ஐயப்பா - என்ற சொல்லில் நம் நம்பிக்கை விதைக்கப்படுகிறது. ஐயப்பனின் அருளால் எல்லா தடைகள் நீங்கி, பயணத்தில் சந்திக்கும் அனைத்து துன்பங்களும் வென்று விடும்.இந்த கார்த்திகை மாதத்தில், தீபங்கள் ஏற்றி, விரதங்களை கடந்து, சபரிமலை சுவாமியை புனிதமாக சிந்திக்கலாம். சுவாமியின் பாதையில் நடந்து, நமது மனதில் அமைதியும் ஆன்மிகத் திறனும் வளரட்டும்.யாத்திரை தொடங்குவோருக்கு இது ஒரு ஆன்மீகத் தொடக்கம்; சுவாமியின் அருளால் வாழ்க்கையே மலரட்டும்

ஹரி ஓம்ஹிந்து தர்ம வித்யா பீடம் திருவட்டார் ஒன்றிய ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்...
04/11/2024

ஹரி ஓம்

ஹிந்து தர்ம வித்யா பீடம் திருவட்டார் ஒன்றிய ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வருட த்திற்கான சிறந்த சமய வகுப்பு முதல் பரிசு சுழற் கோப்பையை காக்கச்சல் சமய வகுப்பு பெற்றது.

👏👏👏👏

பட்டமளிப்பு விழாவில் சிறப்பாக கலந்து கொண்டமைக் கான இரண்டாவது பரிசு ஒன்றிய அளவில் பெற்றது.
🎊🎊🎊🎊🎊

ஆசிரியர்கள் ஸ்ரீ கலா மற்றும் அனிதா அவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கான மதுரானந்தர் விருது பெற்றனர்

✨✨✨✨✨✨

பட்டமளிப்பு விழாவில் ரூ.25000 நன்கொடை வசூல் செய்தமைக்கான 10 கிராம் வெள்ளி பரிசு பெற்றது.
☀️☀️☀️☀️☀️

மாணவி பிரீத்திகா மாவட்ட சிறப்பு தேர்வு சிறப்பு பரிசு பெற்றார்.

மாணவி ஸ்ரீ துர்க்கா
மழலை வாய்மொழித் தேர்வு மாவட்ட சிறப்பு தேர்வு பரிசு பெற்றார்.🎗️🎗️🎗️🎗️🎗️

ஒன்றிய பண்பாட்டு போட்டிகளில்
பேச்சு போட்டி மாணவி பிரீத்திகா இரண்டாம் பரிசு

அக்ஷித் ஓவிய போட்டி நிலை 9-10 மூன்றாம் பரிசு

ஓவியப் போட்டி மாணவி சிவபத்ரா
முதல் பரிசு

கோல போட்டி

ஒன்றிய அளவில் இரண்டாம் பரிசு

நிஷா, சுவாதி, சுரசிந்தியா, மோனிகா, அஸ்வதி
பரிசு பெற்றவர்கள்
🎊🎊🎊🎊🎊🎊

விளையாட்டு போட்டிகள்

ஓட்ட போட்டி

K.G. நிலை ஸ்ரீநாத்
முதல் பரிசு

சூரிய நமஸ்காரம்
1-3 நிலை முதல் பரிசு பெற்றனர்
🎗️🎗️🎗️🎗️🎗️🎗️

இன்று நடைபெற்ற மழலை மாணவர்களுக்கான மாறுவேட போட்டியில் மாணவி சிவபத்ரா K G நிலை இரண்டாம் பரிசு பெற்றார்💐💐💐💐

விளையாட்டு போட்டிகள்
1 - 3 வகுப்பு
சூரிய நமஸ்காரம் முதல் பரிசு

சந்திரேஷ் தேவ்

இன்று நடை பெற்ற மாறவே ட போட்டியில் சிறப்பாக பங்கு கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐💐💐🎊🎊🎊🎊🎊☀️☀️✨✨✨👏👏👏

இவன் என்றென்றும் அன்புடன் சாஸ்தா சேவா டிரஸ்ட் உங்களோடு.

சமய வகுப்பு  சுற்றுப்பயணம்
24/07/2024

சமய வகுப்பு சுற்றுப்பயணம்

சமய வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி  பெற்ற மாணவ மாணவிகளுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.என்றென்றும் சாஸ்தா சேவ டிரஸ்ட் உங...
05/07/2024

சமய வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

என்றென்றும் சாஸ்தா சேவ டிரஸ்ட் உங்களில் ஒருவன்.

Address

Kotaikonam, Kakkachal
Marthandam
629161

Opening Hours

Wednesday 5pm - 7:30pm
Saturday 5pm - 7:30pm

Telephone

+919486413757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kakkachal Sree Kandan Sastha Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kakkachal Sree Kandan Sastha Temple:

Share

Category