கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலயம் ஆற்றூர்

  • Home
  • India
  • Marthandam
  • கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலயம் ஆற்றூர்

கல்லுப்பாலம்  அருள்மிகு இசக்கியம்மன் ஆலயம் ஆற்றூர் முப்பந்தலில் முக்தியாகி..♥️
மேலாங்கோட்டில் மேன்மையாகி..✨
கல்லுப்பாலத்தில் கருணையாகி..🕉️
காத்தருளும் அன்னையை சரணம்! சரணம்!..🪔

“மாவேலி மன்னனின் வருகையால் அன்பும், அமைதியும், செழிப்பும் நிறைந்திடட்டும். அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள்! 🌺🙏”
26/08/2026

“மாவேலி மன்னனின் வருகையால் அன்பும், அமைதியும், செழிப்பும் நிறைந்திடட்டும். அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள்! 🌺🙏”

19/08/2026
இன்று(15-08-2026) 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது ஆலய வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது
15/08/2026

இன்று(15-08-2026) 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது ஆலய வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது

12/08/2026

வெள்ளிகிழமை *14/08/2026* ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு இந்து அன்னையர் முன்னணினர் சார்பில் கல்லுபாலம் மகாதேவர் ஆலயத்திலிருந்து நமது ஆலயத்திற்கு மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற உள்ளது.ஆகவே, அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
நன்றி.

ஆடி மாத கடைசி செவ்வாய் விழா அழைப்பிதழ்        11_8_2026. ஆடி மாதம் 26 ம் தியதி
09/08/2026

ஆடி மாத கடைசி செவ்வாய் விழா அழைப்பிதழ்
11_8_2026. ஆடி மாதம் 26 ம் தியதி

Address

Kalluppalam , Attoor
Marthandam
629177

Alerts

Be the first to know and let us send you an email when கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலயம் ஆற்றூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share