14/08/2026
🌿 **நற்செய்தி பெருவிழா – 2026** 🌿
“மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது.” — மத்தேயு 3:2 ✝️
📅 **தேதி:** 14 & 15 ஆகஸ்ட் 2026
📍 **இடம்:** கெத்சமனே லூத்தரன் திருச்சபை வளாகம், பம்மம், மார்த்தாண்டம்
⏰ **நேரம்:** தினமும் மாலை 6.30 மணி
சிறப்பாக நடைபெறும் **நற்செய்தி பெருவிழாவில்** அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, ஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். 🙏✨
🎤 **தேவசெய்தி:** Rev. S. இதயதீபா
🎶 **பாடல் ஆராதனை:** வாய்ஸ் ஆப் லுத்தான்
**“யாவரையும் அன்புடன் அழைக்கிறோம்.”** ❤️
#நற்செய்திபெருவிழா #2026 #கெத்திசமனே #மார்த்தாண்டம் #ஆசீர்வாதம்